Connect with us

செய்திகள்

டெஸ்ட் அரங்கில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா

Published

on

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சில் ரோகித் சர்மா 176 ரன் அடித்து அசத்தினர்.

இதையடுத்து, 71 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ரோகித் சர்மா, அகர்வால் களமிறங்கினர். அகர்வால் விரைவில் வெளியேறினார்.

அரை சதமடித்த புஜாரா 81 ரன்னில் வெளியேறினார். இரண்டாவது இன்னிங்சிலும் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். அவர் 127 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கடைசியில், 67 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்சிலும் சதமடித்து சாதனை செய்துள்ள ரோகித் சர்மா ஒரு புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Murugan
செய்திகள்1 hour ago

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகை -கொள்ளையன் முருகனிடம் திணறும் போலீசார்

divya darshani
செய்திகள்2 hours ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

செய்திகள்2 hours ago

பலான படத்தை 18 வயதிலேயே பார்த்தேன் – பிரியா பவானிசங்கர் பகீர் பேட்டி

சினிமா செய்திகள்4 hours ago

ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில்….ரம்யாவா இது?

செய்திகள்5 hours ago

மோடிக்கு அறிவுரை சொன்ன அழகிப் போட்டி பங்கேற்பாளர் – என்ன சொன்னார் தெரியுமா ?

vijayakanth
அரசியல்5 hours ago

விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரம் – கேப்டன் வரவால் தொண்டர்கள் மகிழ்ச்சி !

அரசியல்6 hours ago

என் பேச்சால் எழுவர் விடுதலைக்கு சிக்கல் இல்லை – சீமான் கருத்து !

செய்திகள்6 hours ago

வெற்றிமாறன் கைகோர்த்த அடுத்த தயாரிப்பாளர் – ஹீரோ யார் ?

nayanthara
செய்திகள்22 hours ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

bank
செய்திகள்2 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

silk smitha
செய்திகள்6 days ago

அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ

செய்திகள்7 hours ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சினிமா செய்திகள்2 weeks ago

இதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…!

செய்திகள்1 week ago

தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு !

Trending