தனுஷ் எங்கள் மகன் என மதுரை மேலுரை சார்ந்த தம்பதியினர் பராமரிப்பு தொகை வழங்க வேண்டுமென மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடந்தன.

இதனால் நடிகர் தனுஷை நேரில் ஆஜராக வேண்டுமென கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தனுஷ் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் அங்க அடையாளங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டதின் பேரில் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வெளியிடப்பட்டது. இதன் அங்க அடையாளங்களை ஒப்பிட்டு பார்க்க வரும் 28 தேதி நேரில் ஆகராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் 28ம் தேதி இவருக்கு படத்தின் ஷூட்டில் இருப்பதால் வருவரா என்பது கேள்விக்குறியாக உள்ளது