Connect with us

க்ரைம்

தன் கணவரால் விபசார விடுதிக்குள் அடைக்கப்பட்ட இளம் பெண் : தற்போது மூன்று பிள்ளைகளுடன் இருக்கும் அவல நிலை….!

Published

on

மும்பையில் 16- வயது இளம் பெண் ஒருவர் பெற்றோர்கள் இல்லாத வீட்டு வேலைக்காக சென்றபோது ஒரு இளைஞரை சந்தித்து உள்ளார். அவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அடுத்த ஓராண்டில் இருவருக்கும் ஆண் பிள்ளை ஒன்றும் பிறந்துள்ளது. வாழ்க்கை நிம்மதியாக சென்றுகொண்டிருந்த தீடிர் என்று ஒரு நாளில், கணவர் தம்மனைவியை சிவப்பு விளக்கு பகுதிக்கு அழைத்துச் சென்று, ஒரு அறையில் இருக்குமாறு கூறி விட்டு வெளியே சென்றுள்ளார்.

சில மணி நேரமான நிலையில், அறைக்கு வெளியே செல்ல முயன்ற போது சிலர் அவரை வழிமறித்து, உங்கள் கணவர் தம்மை ரூபாய் 40,000 ரூபாய்க்கு விற்ற சென்று விட்டார் நீ இனிமேல் இங்கேதான் இருக்கவேண்டும் கூறியுள்ளார், இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அப்பெண்

அங்கு வந்த ஒருநபர் இங்கிருந்து காப்பாற்றுவதாகவும், திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் உறுதி அளித்துள்ளார். அந்த உறுதியில் அந்த நபருடன் ஏற்பட்ட உறவில் இரண்டு பிள்ளைகளுக்கு தாய் ஆனார், இந்தநிலையில் தமக்கு வாழ்க்கை அளிப்பதாக உறுதி அளித்தவருக்கு ஏற்கெனவே மனைவியும் பிள்ளைகளும் இருக்கும் செய்தி தெரியவந்தது என்றார்.

இதனால் மனவேதனை அடைந்த அப்பெண் தற்போது மூன்று பிள்ளைகளுக்கு தாய் ஆகியுள்ளார், தன் பிள்ளைகளை நல்ல நிலையில் ஆளாக்கவேண்டும் என்ற கவலை தன் பிள்ளைகளை படித்து சமுதாயத்தில் உரிய அந்தஸ்த்தை பெறவேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு பள்ளியில் சென்று பிள்ளைகளை சேர்க்க சென்றுள்ளார். அங்கு பாலியல் தொழிலாளியின் பிள்ளைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

0

சின்னத்திரை24 mins ago

பிரபல குழந்தை நட்சத்திரம் திடீர் மரணம்: சோகத்தில் ரசிகர்கள்

சின்னத்திரை2 hours ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

செய்திகள்3 hours ago

அதிகாலை 2 மணி வரை கடைகளைத் திறக்கலாம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

murder
செய்திகள்3 hours ago

சிதறிக்கிடந்த ரத்தம்….சிறுமி மரணம்.. தூக்கில் தொங்கிய தாய்.. கோவையில் அதிர்ச்சி

செய்திகள்3 hours ago

இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் – வொயிட்வாஷ் முனைப்பில் இந்தியா !

செய்திகள்4 hours ago

மருமகனின் அண்ணனைத் திருமணம் செய்துகொண்ட மாமியார் – பாதுகாப்புக் கோரி போலிஸில் தஞ்சம் !

செய்திகள்4 hours ago

திருமணம் ஆன பெண்ணை கணவரோடு சேர்ந்து வாழ  விடாத நபர் – தொண்டு நிறுவனம் என்ற பெயரில் அட்டூழியம் !

valimai
செய்திகள்4 hours ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

nayanthara
செய்திகள்3 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்2 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்24 hours ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

செய்திகள்2 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

சினிமா செய்திகள்3 weeks ago

உடம்பில் ஒட்டு துணிகூட இல்லாமல் தண்ணீரை வைத்து மறைத்துக்கொண்டு நடிகை வைரலாகும் புகைப்படம்..!

Trending