Connect with us

சினிமா செய்திகள்

தன் மீது ஏற்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா…?

Published

on

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பதிய வைத்துள்ள நடிகை தமன்னா இவர் முதன் முதலில் ‘கேடி’ என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார் அதன் பிறகு S.J.சூர்யாவின் ‘வியாபாரி’ ‘கல்லூரி ‘ போன்ற படங்களில் நடித்துவந்தார்.

தமிழ் சினிமாவில் அவரின் திருப்பு முனையாக கார்த்தியின் ‘பையா ‘ படம் அமைந்த்து அதன் பிறகு அஜித், விஜய், சூர்யா போன்ற தமிழ் சினிமாவின் உச்ச நட்சித்தரங்களுடன் இணைந்து நடித்தார்.

அதனை தொடர்ந்து பிரம்மாண்ட சரித்திர படமான பாகுபலி தமன்னாவை புகழின் உச்சத்தில் கொண்டு சேர்த்தது. அதனை தொடர்ந்து தெலுங்கு ஜாம்பவான் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி என்ற ஆந்திராவின் சுத்தந்திர போராட்ட வீரர் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை சிரஞ்சீவியின் மகன் ரம்சரன் தயாரிக்கிறார்.

தற்போது நடிகை தமன்னாவுக்கு 29 வயது ஆகிறது அவரின் பெற்றோர்கள். தமன்னாவுக்காக தீவிர மாப்பிள்ளை வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் மும்பையை சேர்ந்த தொழில் அதிபருடன் தமன்னாவுக்கு திருமணம் என்று சர்ச்சை கிளம்பியதை அடுத்து.அதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தமன்னா தற்போது எனக்கு திருமணம் செய்யும் என்னாம் இல்லை வதந்திகளை நம்பவேண்டாம் என்று பேசியுள்ளார்.

0

Murugan
செய்திகள்1 hour ago

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகை -கொள்ளையன் முருகனிடம் திணறும் போலீசார்

divya darshani
செய்திகள்2 hours ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

செய்திகள்2 hours ago

பலான படத்தை 18 வயதிலேயே பார்த்தேன் – பிரியா பவானிசங்கர் பகீர் பேட்டி

சினிமா செய்திகள்4 hours ago

ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில்….ரம்யாவா இது?

செய்திகள்5 hours ago

மோடிக்கு அறிவுரை சொன்ன அழகிப் போட்டி பங்கேற்பாளர் – என்ன சொன்னார் தெரியுமா ?

vijayakanth
அரசியல்5 hours ago

விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரம் – கேப்டன் வரவால் தொண்டர்கள் மகிழ்ச்சி !

அரசியல்6 hours ago

என் பேச்சால் எழுவர் விடுதலைக்கு சிக்கல் இல்லை – சீமான் கருத்து !

செய்திகள்6 hours ago

வெற்றிமாறன் கைகோர்த்த அடுத்த தயாரிப்பாளர் – ஹீரோ யார் ?

nayanthara
செய்திகள்22 hours ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

bank
செய்திகள்2 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

silk smitha
செய்திகள்6 days ago

அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ

செய்திகள்7 hours ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சினிமா செய்திகள்2 weeks ago

இதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…!

செய்திகள்1 week ago

தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு !

Trending