Connect with us

செய்திகள்

தமிழில் வரும் ஆந்தாலஜி – முன்னணி இயக்குனர்களோடு கைகோர்த்த வெற்றிமாறன் !

Published

on

நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் புதிய ஆந்தாலஜி படம் ஒன்றில் தமிழின் முன்னணி இயக்குனர்கள் பலர் இணைய இருக்கின்றனர்.

ஒரு குறிப்பிட்ட கதைக் கருவைக் கொண்ட  பல படங்களை இணைத்து ஒரு திரைப்படமாக எடுப்பது ஆந்தாலஜி எனப்படுகிறது. உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்று வரும் இந்த வகையான ஜானர் படங்கள் இப்போது அதிகளவில் வெளிவர ஆரம்பித்துள்ளன. பாலிவுட்டில் சமீபத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ், பாம்பே டாக்கீஸ் மலையாளத்தில் வெளியான நாலு பெண்ணுகள் தமிழில் வெளியான 6 அத்தியாயங்கள் ஆகியவை இந்த ஜானருக்கு உதாரணங்களாகும்.

இந்நிலையில் தமிழில் நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் புதிய ஆந்தாலஜி படத்துக்காக வெற்றி மாறன், கெளதம் மேனன், விக்னேஷ் சிவன், சுதா கொங்காரா ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இவர்கள் நான்குபேரும் தனித்தனியாக குறும்படங்களை இயக்க உள்ளனர். அவற்றின் கருவாக ஆணவக் கொலை கதைக்களம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விக்னேஷ் சிவன் இயக்கும் குறும்படத்திற்கான படப்பிடிப்பு சென்ற வாரம் தொடங்கியுள்ளது.

Tamil anthology movie about honour killing will be made

Murugan
செய்திகள்2 hours ago

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகை -கொள்ளையன் முருகனிடம் திணறும் போலீசார்

divya darshani
செய்திகள்2 hours ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

செய்திகள்3 hours ago

பலான படத்தை 18 வயதிலேயே பார்த்தேன் – பிரியா பவானிசங்கர் பகீர் பேட்டி

சினிமா செய்திகள்4 hours ago

ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில்….ரம்யாவா இது?

செய்திகள்5 hours ago

மோடிக்கு அறிவுரை சொன்ன அழகிப் போட்டி பங்கேற்பாளர் – என்ன சொன்னார் தெரியுமா ?

vijayakanth
அரசியல்5 hours ago

விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரம் – கேப்டன் வரவால் தொண்டர்கள் மகிழ்ச்சி !

அரசியல்6 hours ago

என் பேச்சால் எழுவர் விடுதலைக்கு சிக்கல் இல்லை – சீமான் கருத்து !

செய்திகள்6 hours ago

வெற்றிமாறன் கைகோர்த்த அடுத்த தயாரிப்பாளர் – ஹீரோ யார் ?

nayanthara
செய்திகள்23 hours ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

bank
செய்திகள்2 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

silk smitha
செய்திகள்6 days ago

அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ

செய்திகள்7 hours ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சினிமா செய்திகள்2 weeks ago

இதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…!

செய்திகள்1 week ago

தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு !

Trending