Connect with us

செய்திகள்

தமிழ் முன்னணி நடிகைகளின் வரிசையில் : நிவேதா பெத்துராஜ் எப்படினு பாருங்க….?

Published

on

தமிழ் சினிமாவில் ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகமான தமிழ் நாட்டு நடிகை நிவேதா பெத்துராஜ் அதன் பின்னர் ஜெயம் ரவி , உதய நிதி ,விஜய் ஆண்டனி , போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அடுத்து அவர் விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் படத்தில் நடித்துள்ளார் அப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

அதன் பிறகு ஜகஜ்ஜால கில்லாடி, பொன்.மாணிக்கவேல் போன்ற பல படங்களும் ரிலீஸ் ஆகுவதற்கு தயார் நிலையில் இருக்கின்றன. மேலும் ஹாலிவுட்டில் புதுமுக இயக்குனர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

அப்படம் கதாநாயகியை மையமாக கொண்டு உள்ள கதை , அதே போல் இன்று தமிழ் சினிமாவில் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா , அமலாபால் ஆகியோர் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் அதே போல் தன்னை முதன்மையாக கொண்டு உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள் . அந்த வரிசையில் நிவேதா பெத்துராஜ் இணைந்துள்ளார்.

செய்திகள்37 mins ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்45 mins ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்1 hour ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்2 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்2 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்12 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்12 hours ago

புதிய தோற்றத்தில் உலா வரும் அஜித்- ட்ரெண்டாகும் புகைப்படம்

அரசியல்13 hours ago

முன்னாள் நிலப்பதிவு பத்திரங்கள்… சொந்த மொழி விளக்கம் எவ்வளவு சிக்கல், அவ்வளவு ஈஸியா போச்சா? கண்டிக்கும் ராமதாஸ்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்4 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்2 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending