என்னை அறிந்தால் படத்தில் நடித்தவர் அனிகா.இதில் அஜித்தின் மகளாக நடித்தவர் பேபி  அனிகா. இப்படத்தில் மிகவும் க்யூட்டான குழந்தையாக நடித்து அனைவரையும் கவர்ந்து இருந்தார். கெளதம் மேனன் அவர்கள் இயக்கத்தில் வந்த படமிது

இதையும் படிங்க பாஸ்-  இயக்குனர் சிவா வெளியிட்ட அஜீத்தின் வைரல் புகைப்படம்..

இப்படத்தை தொடர்ந்து அனிகா பல்வேறு படங்களில் நடித்து இருந்தாலும், மீண்டும் அஜீத் சிவா இயக்கி தான் நடிக்கும் விசுவாசம் படத்தில் தனது மகளாக அனிகாவை நடிக்க வைக்க பரிந்துரைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.