எப்போ… எப்போன்னு தல ரசிகர்கள் காத்திருக்க… இந்த மாதம்… இந்த மாதம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது என்று கோலிவுட் கோகிலாக்கா சொல்லியிருக்காங்க…

தல நடித்து வரும் படம் பற்றி அறிந்து கொள்ளதான் ரசிகர்கள் செம ஆவல். இந்த படத்தின் புகைப்படங்கள் அவ்வபோது வெளியாகி ரசிகர்களின் இதயத்துடிப்பை அதிகரிக்க செய்கிறது.

இந்நிலையில் நியூஇயர் ஸ்பெஷலாக படத்தை பற்றிய விஷயங்கள் ஏதாவது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்க… இந்த மாத இறுதியில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று தெரிகிறது.