Connect with us

செய்திகள்

தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு !

Published

on

வேலூரில் தனது தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரை 19 வயது வாலிபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரியை சேர்ந்த ரகு என்கிற பீடித் தொழிலாளி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது சம்மந்தமாக வழக்கு பதிவு செய்த போலிஸார் அப்பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்பவரின் மகன் விஜய்யைப் போலிஸார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பல விஷயங்கள் வெளிவந்துள்ளன. விஜய்யின் தாயான சங்கீதா தனது கணவரைப் பிரிந்து மகனோடு தனியாக வாழ்ந்து வருபவர். (இதற்கு அவரது தவறானப் பழக்க வழக்கங்களே காரணம் என சொல்லப்படுகிறது). இதையடுத்து அவர் பீடித் தொழிலாளி ரகுவோடு பழக ஆரம்பித்துள்ளார். இது ஊரில் உள்ளவர்கள் எல்லோருக்கும் தெரிய விஜய்யின் காதுபடவே பலர் இதுபற்றி பேசியுள்ளனர். இதனால் கோபமான விஜய் தன் தாயையையும் எச்சரித்தும் அவர்கள் இருவரும் கேட்கவில்லை. இதனால் கோபமான விஜய் ரகுவை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

செய்திகள்41 mins ago

105 வயதில் நான்காம் வகுப்பு தேர்வு எழுதிய மூதாட்டி !

vijay
செய்திகள்1 hour ago

’விஜய் 64’ படத்தின் டைட்டில் இதுதானா ? – சமூகவலைதளங்களில் பரவும் செய்தி !

செய்திகள்1 hour ago

புதிய கெட் அப்பில் அஜித் – இணையத்தைக் கலக்கும் புகைப்படம் !

செய்திகள்1 hour ago

தீமை தான் அடிக்கடி வெற்றியை பெறுகிறது: ராஜபக்சே குறித்து கோபமாக பதிவிட்ட பிரபல் நடிகர்

செய்திகள்2 hours ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

செய்திகள்2 hours ago

ராஜமௌலி படத்தின் நாயகி இவர்தான் – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு !

செய்திகள்3 hours ago

மோரில் விஷம் என நாடகம்… ஆனால் மனைவிக் கொடுத்ததோ பால் – கொண்டையை மறைக்க மறந்த கணவன் !

செய்திகள்3 hours ago

கணவருடன் மைனா செய்த சேட்டை- வீடியோவை நீங்களே பாருங்க

asin wedding
செய்திகள்6 days ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

murder
செய்திகள்1 week ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

actres ragavi
சின்னத்திரை4 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

pooja
செய்திகள்2 weeks ago

அட!.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்6 days ago

அன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி

செய்திகள்3 weeks ago

அய்யோ….துளசி நாயரா இது? -நம்ப மறுக்கும் ரசிகர்கள்

thalapathy64
செய்திகள்7 days ago

அட சூப்பரா இருக்கே! தளபதி 64 பட கதை இதுதானாம்…

செய்திகள்2 weeks ago

மூளையில் பாதிப்பு: பிரபல நடிகர் கவலைக்கிடம்

Trending