Connect with us

செய்திகள்

திமுகவினர் வீட்டிலேயே குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பது இல்லை.. பொருளாளர் துரைமுருகன் குற்றச்சாட்டு…

Published

on

  1. திமுகவினர் வீட்டிலேயே குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பது இல்லை, என

அக்கட்சி பொருளாளர் துரைமுருகன் சாடினார்.

பேராசிரியர் பாலசுப்ரமணியன் என்பவர் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் என்கிற நூல்

வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடந்தது.

விழாவில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசினார், திமுகவினர் வீட்டிலேயே குழந்தைகளுக்கு

தமிழில் பெயர் வைக்காத நிலை உள்ளது. இதன் மூலம் தமிழர்களுக்கான அடையாளமே

போய்விட்டது. ஆங்கிலம் பேசுவது தவறு இல்லை. எந்த மொழியிலும் பேசலாம். இப்போது,

ஓட்டல்களில் எல்லாம் வட இந்தியர்கள் தான் வேலை செய்கின்றனர். அவர்களிடம் ஹிந்தியில்

பேசினால்தான் புரிகிறது. அதனால், பல்வேறு மொழிகளை கற்று கொள்வதில் தவறு இல்லை..

அதேசமயம், தமிழ் உணர்வை விட்டுவிடக்கூடாது.

தமிழ் உணர்வையும், சுயமரியாதை உணர்வையும் ஊட்ட வேண்டிய நிலை உள்ளது. ஆங்கிலேயர்கள்

தான் ஜனநாயக உணர்வை நமக்கு ஊட்டினர். ஆங்கிலேயர்கள் வரவிலை என்றால், சோமாலியா

போல் இந்தியா ஆகியிருக்கும். ஆனால், நம்முடைய எதிரிகள் வேறுவிதமான உணர்வை நமக்கு

ஊட்டுகிறார்கள். இந்த நாட்டை, ஒரே மொழி, ஒரே இனம், ஒரே கலாசாரமாக மாற்ற

முயற்சிக்கின்றனர். அதை எதிர்க்கும் உணர்வை அனைவரும் பெற வேண்டும். இவ்வாறு அவர்

பேசினார்.

துரைமுருகன் பேச்சு குறித்து கருத்து தெரவித்த ஒரு திமுக நிர்வாகி, ‛‛எங்கள் கட்சி தலைவர்

(ஸ்டாலின்) பெயரே தமிழ் கிடையாது. அப்படி இருக்க, மற்றவர்களை சொல்லி என்ன புண்ணியம்”

என்று ஆதங்கத்துடன் கேட்டார்

செய்திகள்4 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்4 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்5 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்5 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்5 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்15 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்15 hours ago

புதிய தோற்றத்தில் உலா வரும் அஜித்- ட்ரெண்டாகும் புகைப்படம்

அரசியல்17 hours ago

முன்னாள் நிலப்பதிவு பத்திரங்கள்… சொந்த மொழி விளக்கம் எவ்வளவு சிக்கல், அவ்வளவு ஈஸியா போச்சா? கண்டிக்கும் ராமதாஸ்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending