Connect with us

உலக செய்திகள்

திருடப்போன இடத்தில் பணம் இல்லாததால் இளம் பெண்ணிற்கு முத்தம் கொடுத்து பழிதீர்த்த திருடன்…

Published

on

பிரேசில் நாட்டில் உள்ள ஷாப்பிங் மாலில் திடீர் என்று புகுந்து இரு திருடர்கள், துப்பாக்கியை காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டினார். கடை உரிமையாளரிடம் சென்று கடையில் இருக்கும் பணத்தை துப்பாக்கி முனையில் எடுத்தனர். அதில் மற்றொரு திருடன் கடையின் உள்ளே இருந்த இளம் பெண்ணிடம் பணம் மற்றும் நகை கேட்டு மிரட்டினார்

அந்த பெண் என்னிடம் பணம் இல்லை என்று கூறிய நிலையில் பயத்தில் அந்த பெண் கத்தி உள்ளார் உடனே அந்த திருடன் இளம் பெண்ணை பிடித்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தார். பிறகு ஆறுதல் கூறிவிட்டு அந்த கடையில் இருந்த 17,000 ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து சென்றனர்.

அந்த கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த சம்பவங்கள் அனைத்தும் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

divyadarshini
செய்திகள்8 mins ago

குடிபோதையில் நடிருடன் குத்தாட்டம் போட்ட திவ்யதர்ஷினி – அதிர்ச்சி புகைப்படம்

vignesh
செய்திகள்26 mins ago

நியூயார்க்கில் காதலனுடன் பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாரா – வைரல் புகைப்படங்கள்

attack
செய்திகள்44 mins ago

சிறுநீர் குடிக்க வைத்து தலித் வாலிபர் அடித்துக் கொலை – 4 பேர் கைது

செய்திகள்2 hours ago

முதல் படத்திலேயே படு கவர்ச்சியாக நடிக்கும் டிக்டாக் மிருணாளினி

செய்திகள்3 hours ago

எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்: கமல் விழாவில் அரசியல் பேசிய ரஜினி

செய்திகள்3 hours ago

கணவருடன் நீச்சல் குளத்தில் நஸ்ரியா: வெளியான வைரல் புகைப்படம்

செய்திகள்3 hours ago

போதை மருந்து கொடுத்து நடிகையை கர்ப்பமாக்கிய நடிகர் தலைமறைவு

செய்திகள்3 hours ago

வணக்கம்டா மாப்ள!.. ரிடென்ஷன்ல ஜெயிச்சுட்டேன் – டிரெண்டிங்கில் அசத்திய பஜ்ஜி….

asin wedding
செய்திகள்3 days ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்4 weeks ago

பஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை !

murder
செய்திகள்4 days ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

actres ragavi
சின்னத்திரை4 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

செய்திகள்4 weeks ago

பிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால்.. பின்பு கழுத்தை நெறித்துக் கொலை – தாயின் கொடூரச் செயல் !

சினிமா செய்திகள்4 weeks ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

pooja
செய்திகள்2 weeks ago

அட!.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்3 days ago

அன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி

Trending