Connect with us

செய்திகள்

திருநங்கைகளிடம் வம்பு… போலிஸுக்கு அடி உதை – குடிபோதையில் இளைஞர்களின் அட்டகாசம் !

Published

on

நுங்கம்பாக்கம் அருகே சாலையில் நின்றுகொண்டிருந்த திருநங்கைகளிடம் பேசிக்கொண்டிருந்த இளைஞர்களைத் தட்டிக்கெட்ட போலிஸாரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் போலிஸார் ரோந்து சென்று கொண்டிருந்த போது ஒரு ஸ்விப்ட் காரில் வந்த நான்கு இளைஞர்கள் அங்கு நின்றுகொண்டிருந்த திருநங்கைகளிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். அதனைக் கவனித்த காவலர் கார்த்திகேயன் என்பவர் அவர்களைக் கலைந்து போக சொல்லியுள்ளாஎர்.

ஆனால் குடிபோதையில் இருந்த இளைஞர்கள் 4 பேரும் நாங்கள் வழக்கறிஞர்கள் என்று கூறி போக மறுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் இரு தரப்புக்குள்ளும் வாக்குவாதம் முற்றவே காவலரை அந்த நான்கு பேரும் கார்த்திகேயனைத் தாக்கியுள்ளனர். அவரது வாக்கி டாக்கியையும் உடைத்துள்ளனர். அப்போது ரோந்து பணியில் இருந்த மற்ற போலிஸார் அங்கு வந்து அந்த நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அவர்கள் 4 பேரும் காவலர்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது ஐபிசி 353 மற்றும் 332 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

4 youths attacked police

செய்திகள்2 hours ago

பேசுரவன் பேசிகிட்டு தான் இருப்பான்: கேட்டும் கேளாமல் நகரும் சாய் பல்லவி!

சினிமா செய்திகள்2 hours ago

தாய்லாந்தில் முகாமிட்டுள்ள பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் அப்டேட் இதோ ….!!

சினிமா செய்திகள்3 hours ago

தன் ரசிகர்களையும் விஜய் ரசிகர்களையும் சேர்த்து வைத்து மோசம் செய்த நயன்தாரா…??

க்ரைம்3 hours ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

உலக செய்திகள்3 hours ago

குடிப்பதற்காக பணம் கேட்ட இளைஞர்.. கட்டு கட்டுக்காக குவிந்த பணம் அவர் செய்த செய்யலால் மூட்டை மூட்டையாக வந்துகொண்டுஇருக்கிறது பணம்..?

செய்திகள்4 hours ago

சூப்பரப்பு!! திருமண கோலத்தில் காமெடி நடிகர் சதீஷ்: வைரல் புகைப்படம்!!

செய்திகள்4 hours ago

ஸ்டேட் விட்டு ஸ்டேட் வேலிடிட்டி… ஜெகன் வெளியிட்ட புது அறிவிப்பு!

செய்திகள்5 hours ago

காமெடியன் கம் ஹீரோ இப்போது தயாரிப்பாளரா? கோலிவுட்டை கலக்கும் யோகிபாபு

சினிமா செய்திகள்14 hours ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்1 day ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

க்ரைம்4 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

செய்திகள்4 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

செய்திகள்4 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்2 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்13 hours ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

உலக செய்திகள்3 hours ago

குடிப்பதற்காக பணம் கேட்ட இளைஞர்.. கட்டு கட்டுக்காக குவிந்த பணம் அவர் செய்த செய்யலால் மூட்டை மூட்டையாக வந்துகொண்டுஇருக்கிறது பணம்..?

Trending