Connect with us

சினிமா செய்திகள்

திரைக்கதையின் ஹாட் பீட்டன சஸ்பென்ஸ்கா மாறும் தன்ஷிகா…!!

Published

on

ஒவ்வொரு படத்திற்கும் மாறுபட்ட திரைக்கதை சமூக சீர்திருத்த கருத்துகள் நிறைந்த கதைகளை தேர்வு செய்து படமாக கொடுத்து வரும் இயக்குனர், S.P.ஜனநாதன். அவர் இயக்கிய  “பேராண்மை, புறம்போக்கு” ஆகிய படங்களே இதற்கு உதாரணம். S.P.ஜனநாதன் அடுத்து டைரக்டு செய்யும் ‘லாபம்’ படத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி, சுருதிஹாசன்.

இந்த படத்தில், சாய் தன்சிகா ஒரு சஸ்பென்ஸ் ஆன கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தன்சிகா கூறியதாவது:-

“விவசாய மக்களின் உழைப்பு எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதை அழுத்தமாக பேசும் படம், இது. அன்று விவசாயிகளுக்கு எதிராக போடப்பட்ட விதை இன்று வரை எப்படி வளர்ந்துள்ளது என்பதை மிக அற்புதமாக படம் பேசுகிறது.

இந்த படத்தில் என் கதாபாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. டைரக்டர் ஜனநாதன் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது.”

அரசியல்17 mins ago

தை பொறந்தால் வழிபொறக்கும் தொண்டர்களுக்கு சூசக பதில் சொன்ன ரஜினி…?

அரசியல்37 mins ago

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு நன்றி கூறிய கார்த்திக் சிதம்பரம்…!

செய்திகள்5 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்5 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்6 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்6 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்6 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்16 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending