Connect with us

செய்திகள்

தீமை தான் அடிக்கடி வெற்றியை பெறுகிறது: ராஜபக்சே குறித்து கோபமாக பதிவிட்ட பிரபல் நடிகர்

Published

on

பாய்ஸ் படம் ஊலம் அறிமுகம் ஆனவர் சித்தார்த். இன்று முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார். சமூக அவலங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களின் தவறுகளையும் தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக பதிவிடுவது இவரது வழக்கம்.

இந்நிலையில் இலங்கை பிரதமராக தற்போது மீண்டும் மகிந்த ராஜபக்ஷ தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அவர் பதவியேற்க உள்ளார். இதுகுறித்து சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கோபமாக பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் “தீமை தான் அடிக்கடி வெற்றியை மிக மூர்க்கமாக பெறுகிறது என்று ராஜபக்சே செய்தியை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.

தமிழர்களின் எதிரியாகவே ராகபக்சே பார்க்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

alya
செய்திகள்11 hours ago

ஆல்யா மானசாவின் மேக்கப் இல்லாத புகைப்படம் – அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

செய்திகள்13 hours ago

ஹைதராபாத் என்கவுண்டர் – நயன்தாரா பரபரப்பு அறிக்கை

shalu
செய்திகள்14 hours ago

போதும்மா முடியல.. ஷாலு ஷம்மு போட்ட கவர்ச்சி நடனம்.. வைரல் வீடியோ

ganapthy
செய்திகள்15 hours ago

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக யுடியூப் விமர்சகர் பிரசாந்த் – கணபதி ஐயர் டீசர் வீடியோ

செய்திகள்15 hours ago

தர்பார் இசைவெளியீட்டு விழாவுக்கு வருவாரா நயன்தாரா ? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு

kasturi
செய்திகள்16 hours ago

ஹைதரபாத் போலிஸை பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் பண்ணுங்க – நடிகை கஸ்தூரி டிவீட் !

nithiyana
செய்திகள்16 hours ago

நானே பரமசிவன்.. எனக்கு அழிவே இல்லை… நித்தியானந்தா அட்ராசிட்டி…

செய்திகள்16 hours ago

லைகா சுபாஷ்கரன் பயோபிக் – முருகதாஸ் & மணிரத்னம் ஆர்வம் !

bigil
செய்திகள்2 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்3 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்2 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்3 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்1 week ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending