Connect with us

சினிமா செய்திகள்

துப்பறிவாளன்-2 இணையும் இளையராஜா…! திரையரங்கில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது ஹீரோ யாரு தெரியுமா…..?

Published

on

கடந்த 2017 ஆம் ஆண்டில் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் “துப்பறிவாளன்’. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. விஷால் நடித்து தயாரிக்கும் இப்படத்தை மிஷ்கின் இயக்க உள்ளார். இப்படத்தில் முதல் முறையாக நடிகர் விஷாலுக்குஇசையமைக்க உள்ளார் இளையராஜா.

உலகின் புகழ்பெற்ற துப்பறியும் கதாப்பாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளின் பாதிப்பில் உலகம் முழுக்க பல படங்கள் உருவாகியுள்ளன. அந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து மிஷ்கின் உருவாக்கிய படம் தான் “துப்பறிவாளன்”. விஷால் துப்பறிவாளனாக நடிக்க பிரசன்னா உதவியாளராக நடித்திருந்தார். பாக்யராஜ், வினய் வில்லனாக நடித்திருந்தார்கள். ஆண்ட்ரியா மாறுபட்ட வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

விஷாலை முற்றிலும் புது விதமாக காட்டிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் இப்படம் முதன்மை பெற்றது , அந்த வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை உருவாக்கலாம் என மிஷ்கினிடம் விஷால் பேசியுள்ளார். அதனை தொடர்ந்து மிஷ்கின் இரண்டாம் பாகத்திற்கான கதையின் உருவாக்கத்தில் ஈடுபட்டார். ஆனால் இது வதந்தியாகவே இருந்து வந்த நிலையில் கடந்த மாதம் மிஷ்கின் லண்டனில் உள்ள ஷெர்லாக் ஹோம்ஸ் அருங்காட்சியகத்திற்கு சென்ற புகைப்படங்கள், இணையத்தில் வைரலானது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இரண்டாம் பாகம் வருமா, எப்போது எனக் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

இப்போது இப்படம் உருவாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. விஷால் இப்படத்தை தயாரித்து நடிக்க, பிரசன்னா கடந்த படத்தில் ஏற்ற கதாப்பாத்திரத்தை மீண்டும் செய்கிறார். மற்ற அனைவரும் இப்படத்தில் புதிதாக பணியாற்ற உள்ளார்கள். துப்பறிவாளன் படத்தில் அரோல் கரோலி இசையமைத்திருந்த நிலையில் திடீர் என்று அவர் மாற்றப்பட்டு இப்படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளதுa தயாரிப்பு நிறுவனம்.

.

விஷால் படத்தில் இளையராஜா முதல் முறையாக இசையமைப்பதாலும் அதுவும் திரில்லர் படம் என்பதாலும் இப்படத்தின் இசை எப்படி இருக்கும் என்பது பற்றி இணையதளங்களில் பலவித விமர்சனங்கள் இப்போதே வர ஆரம்பித்துள்ளன.

0

செய்திகள்4 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்4 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்5 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்5 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்5 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்15 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்15 hours ago

புதிய தோற்றத்தில் உலா வரும் அஜித்- ட்ரெண்டாகும் புகைப்படம்

அரசியல்17 hours ago

முன்னாள் நிலப்பதிவு பத்திரங்கள்… சொந்த மொழி விளக்கம் எவ்வளவு சிக்கல், அவ்வளவு ஈஸியா போச்சா? கண்டிக்கும் ராமதாஸ்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending