Connect with us

க்ரைம்

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

Published

on

சென்னை நுங்கம்பாக்கத்தில் அஜிஸ்முல்க் தெருவில் E-JOB’s என்ற பெயரில் தனியார் கான்சலிங் அலுவலகம் ஒன்று இயங்கி வந்தது இதில் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஆன்லைனில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவில் இருந்த இளைஞர்கள் பலர் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டார்கள்.

E-JOB’s நிறுவனத்தில் H.R-ஆன அருணா ஹன்சிகா என்பவர், வெளிநாடு செல்ல விண்ணப்பித்த இளைஞர்களிடம், வேலைக்கான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கூறினார். இதனைத்தொடர்ந்து விண்ணப்பித்த இளைஞர்களிடம் தலா ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் பணம் வசூலித்ததோடு, குறிப்பிட்ட இளைஞர்களின் பாஸ்போர்ட்டையும் அந்த நிறுவனத்தினர் வாங்கி வைத்து கொண்டனர்.

இந்நிலையில் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக ஆர்வமாக இருந்த இளைஞர்களுக்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வந்த தகவல், அந்த இளைஞர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. E-JOB’s நிறுவனத்தை மூடிவிட்டு அதன் H.R அருணா மற்றும் நிறுவனத்தை நடத்திவந்த நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் தலைமறைவானார்கள்.

பதறிப்போய் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் H.Rஅருணாவை தொலைபேசியில் அழைத்து பேசினார்கள். அப்போது அந்த பட்டதாரிகளிடம் பேசிய அருணா ”வெளிநாட்டில் வேலை வாங்கி தரவில்லை என்றால் உங்களின் பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறோம்” என கூறிக்கொண்டு இணைப்பை துண்டித்துள்ளார். அதன் பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையே பணத்தை தொலைத்த அப்பாவி பட்டதாரிகளிடம் சென்னை ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். வழக்கை பதிவு செய்த காவல்துறையினர் சென்னை ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த அருணாவை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நிரூபன் சக்ரவர்த்தியை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

வெளிநாட்டில் வேலை கைநிறைய சம்பளம் என 80 பேரிடம், ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன பெண் அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம், சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

darbar
செய்திகள்1 min ago

தீபாவளி வந்தாச்சு! தர்பார் வெடி வாங்கீட்டீங்களா? – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்2 hours ago

இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த ஆண்ட்ரியா: நீங்களே பாருங்க…

சினிமா செய்திகள்5 hours ago

எப்படி இருந்த நஸ்ரியா இப்ப இப்படி ஆயிடாங்களே…

செய்திகள்6 hours ago

ரோஹித் ஷர்மா & ரஹானே நான்காவது விக்கெட் பாட்னர்ஷிப் புதிய சாதனை

செய்திகள்6 hours ago

இப்படியா சொன்னார் லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர்?- பரவும் தகவல்

உலக செய்திகள்7 hours ago

சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வரி விதித்த அரசு..!!

செய்திகள்7 hours ago

சிக்ஸர் மூலம் டெஸ்ட் அரங்கில் உலக சாதனை படைத்த ஹெட் மேன் ரோஹித்

ஜோதிடம்9 hours ago

இன்றைய ராசிபலன்கள் 20.10.2019

nayanthara
செய்திகள்4 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்3 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்2 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

valimai
செய்திகள்1 day ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்20 hours ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்3 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை1 day ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

Trending