சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தில் அவருடைய மகளாக நடித்த தன்ஷிகா முதன்முதலில் ஒருதெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் தன்ஷிகா நடித்து வரும் இந்த படத்திற்கு மேளா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

பிரபல தெலுங்கு பட கதாசிரியரான கிரண் இயக்கும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் சூர்யாதேஜ் நடிக்கவுள்ளார். அதிரடி ஆக்சன் மற்றும் த்ரில் படமான இந்த படத்தில் தன்ஷிகா டூப் இல்லாமல் ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது