Connect with us

செய்திகள்

தெலுங்கு பட உலகினரை கோபத்துக்குள்ளாகிய நயன்தாரா…??

Published

on

கேரளாவை பூர்வீகமாய் கொண்ட நயன்தாரா திரைத்துறைக்கு கால்வைத்து சுமார் 15 வருடங்களுக்கும் மேலாகி விட்டது.தமிழ் சினிமாவில் சரத்குமாருக்கு ஜோடியாக ‘ஐயா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அவர், அந்த படத்துக்கு அப்போது குறைந்த சம்பளமே வாங்கினார்.

அதன் பின்னர் தமிழில் பிரபலமான அவர் அசுரர் வளர்ச்சி பெற்றார் பின் தெலுங்கு படங்களிலும் நடிக்க ஆரம்பித்து, அங்கேயும் பிரபலமானார். அதைத்தொடர்ந்து அவருடைய சம்பளம் கிடு கிடுவென ஏறி ஒரு கோடி ரூபாயை தாண்டியது. இப்போது அவர், ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.

ஹீரோவிற்கு நிகரான சம்பளம் வாங்கினாலும் , அவர் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழாக்களிலோ, மீடியாக்களில் பேட்டி களிலோ கலந்து கொள்வதில்லை. படத்தில் நடிக்க கமிட்டாகும் முன்பே கண்டிப்பாக அதை சொல்லி விடுகிறார். இதை தமிழ் பட உலகம் கண்டுகொள்வதில்லை. ஆனால், தெலுங்கு பட உலகில், இது பிரச்சினையை உருவாக்கி இருக்கிறது.

சமீபத்தில் அவர் நடித்து முடித்துள்ள ‘சாயிரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று கூறி விட்டார். ரூ.5 கோடி சம்பளம் வாங்கி விட்டு, விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்றால் எப்படி? என்று படக்குழுவினர் கேளிவி எழுப்பி உள்ளார்கள். இதுதொடர்பாக தெலுங்கு பட உலகமும், ரசிகர்களும் அதிருப்தி அடைந்து இருக்கிறார்கள்!

darbar
செய்திகள்1 hour ago

சும்மா கிழி கிழி…. தர்பார் படத்தின் ஓப்பனிங் பாடல்.. மரணமாஸ் அப்டேட்!

nithya ram
செய்திகள்1 hour ago

தொழிலதிபருடன் காதல்?… 2வது திருமணத்திற்கு தயாராகும் சீரியல் நடிகை

raja
செய்திகள்2 hours ago

ஒரு மில்லியன் பார்வையாளர்கள்.. யுடியூப்பில் ஹிட் அடிக்கும் சைக்கோ பட ‘உன்ன நினைச்சி’ பாடல்

kiran
செய்திகள்4 hours ago

இந்த கவர்ச்சி போதுமா? – படு கவர்ச்சி உடையில் நடிகை கிரண்..

bigil
செய்திகள்4 hours ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

kamal
செய்திகள்6 hours ago

கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை – எதற்கு தெரியுமா?

அரசியல்6 hours ago

கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை ! – இரு வாரங்களுக்கு ஓய்வு

அரசியல்6 hours ago

காடு வா வாங்குது… வீடு போ போங்குது… இந்த வயசுல – ரஜினி கமலை பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு !

asin wedding
செய்திகள்6 days ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

murder
செய்திகள்1 week ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

actres ragavi
சின்னத்திரை4 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

oviya
செய்திகள்3 days ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

pooja
செய்திகள்2 weeks ago

அட!.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்6 days ago

அன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி

செய்திகள்11 hours ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

செய்திகள்3 weeks ago

அய்யோ….துளசி நாயரா இது? -நம்ப மறுக்கும் ரசிகர்கள்

Trending