Connect with us

செய்திகள்

தேர்வுதாள் திருத்தி மாணவர்கள் மதிப்பெண்ணை குறைத்த ஆயிரம் ஆசிரியர்களை என்ன செய்யலாம்… கல்விதுறை தீவிரம்…

Published

on

பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களில் சுமார் 1000 பேர் மீதுதுறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது.

பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தியதில் மதிப்பெண்கள் மாற்றம் ஆகி இருப்பது
தெரியவந்தது.

விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வதற்காக விண்ணப்பித்தபோது மதிப்பெண்களில்
வித்தியாசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

5 ஆயிரம் மாணவர்கள் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்து இருந்ததில், முறையாக திருத்தம் செய்யப்படாமலும், கவனக்குறைவாக செயல்பட்டதாலும், ஆயிரத்து 500
மாணவர்களின் மதிப்பெண் குறைவாகிபோனது. 80 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவிக்கு 8 மதிப்பெண் பெற்றதாகவும், 15 மதிப்பெண்கள் வரை விடைத்தாள்களில் மாறுபட்டு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து விடைத்தாள்களை திருத்தம் செய்த ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்ளை அரசு
தேர்வுத்துறை விசாரணைக்கு வரவழைத்து எச்சரித்தது. மாணவர்களின் வாழ்க்கையோடு
விளையாடக்கூடாது. விடைத்தாள் திருத்தம் செய்வதில் கவனமாக செயல்பட வேண்டும் என்று
எச்சரித்தது. மேலும் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ததில் கவனக்குறைவாக செயல்பட்ட சுமார் 1000 ஆசிரியர்கள் கொண்ட பட்டியலை பள்ளி கல்வித்துறை இயக்குனரிடம் ஒப்படைத்துள்ளது.

மாணவர்களின் விடைத்தாள் பக்கங்களை முறையாக எண்ணாமல் மதிப்பெண் குறைந்துள்ளது,
கூட்டல் தவறு உள்ளிட்ட பல்வேறு விதமான கவனக்குறைவுகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டு இருப்பது
தெரியவந்தது. ஒரு மாணவன் 78 மதிப்பெண் பெற்று இருந்தார். ஆனால் அவர் 7 மதிப்பெண் பெற்று இருப்பதாக பதிவாகி உள்ளது.

விடைத்தாள் திருத்துவதில் அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் செயல்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். அவர்களிடம் விளக்கம் கேட்டு பெறவும் தேவைப்பட்டால் மேல் நடவடிக்கை
எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

விடைத்தாள் மதிப்பெண்கள் வித்தியாசம் அதிகமாக இருக்குமாயின் அந்த ஆசிரியர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில்
அவர்களின் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு பாதிக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.

செய்திகள்4 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்4 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்5 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்5 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்5 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்15 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்15 hours ago

புதிய தோற்றத்தில் உலா வரும் அஜித்- ட்ரெண்டாகும் புகைப்படம்

அரசியல்17 hours ago

முன்னாள் நிலப்பதிவு பத்திரங்கள்… சொந்த மொழி விளக்கம் எவ்வளவு சிக்கல், அவ்வளவு ஈஸியா போச்சா? கண்டிக்கும் ராமதாஸ்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending