Connect with us

அரசியல்

தை பொறந்தால் வழிபொறக்கும் தொண்டர்களுக்கு சூசக பதில் சொன்ன ரஜினி…?

Published

on

இதோ இப்பவரப்போறார் அதோ அப்பவரப்போறார் என்று இதுவரை வெயிட்பண்ண அவரது தீவிர ரசிகர்கள் பலரும் ஐம்பது வயதை கடந்து விட்டனர்.

தமிழக அரசியல் பொறுத்தவரைக்கும் கலைஞர், ஜெயலலிதா, என்ற இரு பெரும் அரசியல் ஆளுமைகள் இல்லாத நிலையில், ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ரஜினியே சரியான சாய்ஸ் என்றும் பலர் பேசி வருகின்றனர். உண்மையில், தமிழக அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ரஜினிதான் சரியான சாய்ஸ் என்பதை ஏற்பதா? மறுப்பதா? என்ற விவாதங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், அதிமுக – திமுகவுக்கு மாற்றாக ஒரு வலுவான இயக்கம் உருவாக வேண்டியது அவசியம் என்பதை ஏற்கத்தான் வேண்டும் என்கின்றனர் மூத்த அரசியல் விமர்சகர்கள்.

இந்த நிலையில், வரும் தை மாதத்திற்கு பிறகு, ரஜினி கட்டாயமாக கட்சியை தொடங்கி, வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்றும், அதற்காக ஒவ்வொரு ஊராட்சி வாரியாக ரசிகர் மன்றங்களை பலப்படுத்தும் முயற்சியில் அவர் தீவிரம் காட்டி வருவதாகவும் ரசிகர்கள் சிலர் கூறுகின்றனர். ரஜினி தற்போது நடித்து வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், ரஜினி மன்ற மூத்த நிர்வாகிகள் மற்றும் அவருக்கு நெருக்கமான பல்வேறு கட்சிகளை சேர்ந்த மூத்த அரசியல் நண்பர்கள் சிலரிடமும் தொடர்ந்து இது குறித்து அவர் பேசி வருகிறார் என்றும் தகவல்கள் சொல்லப்படுகிறது.

அதேசமயம், ரஜினியை வைத்து தமிழகத்தில் திமுக அதிமுகவை வீழ்த்த, பாஜக மேலிடமும் காய் நகர்த்தி வருவதாகவும் ஒரு பேச்சு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக அதிமுக இருக்கும் வரை, மற்ற கட்சிகள் காலூன்றுவது சாத்தியம் இல்லை,. குறிப்பாக பாஜகவால் அதை நினைத்து கூட பார்க்க முடியாது. ஆனால், ரஜினியோ தாம் பாஜக ஆதரவாளர் என்ற முத்திரையை விலக்க கடுமையாக போராடி வருகிறார். என்றாலும், பாஜக விடுவதாக இல்லை. குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு புத்தக வெளியீட்டு விழாவில், ரஜினியை பங்கேற்க வைத்ததே இதற்கு சாட்சியாகும்.

இந்நிலையில், ரஜினி தனி கட்சி தொடங்குவது உறுதி. அவ்வாறு தொடங்கி தேர்தலில் போட்டியிடும்போது, அதில் பாஜகவை சேர்த்துக் கொள்வதா? இல்லையா? என்பதை பின்னால் முடிவு செய்வார் என்றே கூறப்படுகிறது.

Murugan
செய்திகள்1 hour ago

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகை -கொள்ளையன் முருகனிடம் திணறும் போலீசார்

divya darshani
செய்திகள்2 hours ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

செய்திகள்2 hours ago

பலான படத்தை 18 வயதிலேயே பார்த்தேன் – பிரியா பவானிசங்கர் பகீர் பேட்டி

சினிமா செய்திகள்4 hours ago

ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில்….ரம்யாவா இது?

செய்திகள்5 hours ago

மோடிக்கு அறிவுரை சொன்ன அழகிப் போட்டி பங்கேற்பாளர் – என்ன சொன்னார் தெரியுமா ?

vijayakanth
அரசியல்5 hours ago

விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரம் – கேப்டன் வரவால் தொண்டர்கள் மகிழ்ச்சி !

அரசியல்6 hours ago

என் பேச்சால் எழுவர் விடுதலைக்கு சிக்கல் இல்லை – சீமான் கருத்து !

செய்திகள்6 hours ago

வெற்றிமாறன் கைகோர்த்த அடுத்த தயாரிப்பாளர் – ஹீரோ யார் ?

nayanthara
செய்திகள்22 hours ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

bank
செய்திகள்2 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

silk smitha
செய்திகள்6 days ago

அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ

செய்திகள்7 hours ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சினிமா செய்திகள்2 weeks ago

இதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…!

செய்திகள்1 week ago

தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு !

Trending