Connect with us

அரசியல்

அமமுகவின் அமைப்பு செயலாளர் நடிகர் செந்தில்.. கோடம்பாக்கத்தில் பரபரப்பு..

Published

on

நடிகர் செந்திலுக்கு அமமுகவில் அமைப்பு செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்திருக்கிறார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். இந்த விவகாரம் தான் இப்போது கோடம்பாகத்தில் விவாதமாகியிருக்கிறது.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்வார் என ஆனதும், கட்சிக்குல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சசிகலா முதல்வர் ஆவார் என் பேசப்பட்டது. ஆனல் அவர் சிறை செல்ல வேண்டியிருந்ததால், முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவில் டிடிவி தினகரனுக்கு பதவி கொடுக்கப்பட்டது. அந்த பதவி மற்றவர் கண்களை உறுத்த, அதிமுக டிடிவி, ஒபிஎஸ் என்றானது. பின்னர் டிடிவி, ஒபிஎஸ், ஈ.பிஎஸ் எண்று பிரிந்தது. பின்னர் தனிமரமான டிடிவி தினகரன், அமமுக என்ற தனிக்கட்சி ஆரம்பித்தார். டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

இதன் காரணமாக டிடிவி தினகரனின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது, அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் டிடிவி தினகரன் பக்கம் தாவினர். இதேபோல் பலரும் அதிமுகவில் இருந்து அமமுகவிற்கு தாவினர்.

இவை எல்லாம் அண்மையில் நடந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் வரை ஜிகு ஜிகு காட்டியது. அந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது தினகரனின் அமமுக கட்சி. இதனால் அதிர்ச்சி அடைந்த சிலர் அதிமுகவுக்கும், பலர் திமுகவிற்கு கட்சி தாவி ஐக்கியமாகினர் . அதில் வி.செந்தில்பாலாஜி, தங்கதமிழ் செல்வன், கலைராஜன் ஆவார்கள்.
இப்படி படிப்படியாக பலரும் கட்சியை விட்டு தாவி வரும் நிலையில் தினகரனின் நம்பிக்கைக்கு உரியவராக பார்க்கப்பட்ட புகழேந்தியின் நிலையும் இப்போது ஊசலாட்டத்தில் இருக்கிறது. தனது ஆதரவாளர்களுடன் வேறு கட்சிக்கு தாவுவதற்கு தயாராவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த சூழலில் தான் அமமுகவில் அமைப்பு செயலாளர் பொறுப்பை நடிகர் செந்திலுக்கு வங்குவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். டிடிவி தினகரனின் கட்சியில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு தாவி வரும் விவகாரம் முக்கிய விவாதமாக சமூக வலைதளங்களில் மாறியிருக்கிறது.
இது குறித்து விமர்சித்துள்ள பலரும், யாரும் இல்லாத கடையில.. டீ ஆத்தி யாருக்கு பிரயோஜனம்? அமமுகவில் அவர் மட்டும் தான் ஹீரோ மற்றவர் எல்லாம் ஜீரோ.. யாருக்கு வேணும் அந்த பதவி என்று கலாய்க்கின்றனர்.

அரசியல்16 mins ago

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு நன்றி கூறிய கார்த்திக் சிதம்பரம்…!

செய்திகள்5 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்5 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்5 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்5 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்6 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்15 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்16 hours ago

புதிய தோற்றத்தில் உலா வரும் அஜித்- ட்ரெண்டாகும் புகைப்படம்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending