செய்திகள்
நடிகையையும், அவரது அம்மாவையும் படுக்கைக்கு அழைத்தது உண்மைதான்: ஒப்புக்கொண்ட பிரபல நடிகர்?

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவ்ர் நடிகர் விநாயகன். தமிழில் விஷால் நடித்த திமிரு உள்ளிட்ட சில படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். தற்போது விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் முக்கிய வில்லனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மாடல் துறையைச் சார்ந்த மிருதுளா தேவி பகீர் குற்றச்சாட்டை கூறியிருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள விநாயகத்தை தொடர்பு கொண்டபோது, தன்னிடம் அவர் ஆபாசமாக பேசியதாகவும், தன்னையும் தனது அம்மாவையும் படுக்கை அழைத்ததாகவும் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக விநாயகன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விநாயகன் மீதான குற்றப்பத்திரிக்கையை காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் அவர் தன்மீதான குற்றச்சாட்டை ஒத்துகொண்டதாக கூறப்படுகிறது. அதாவது மிருதுளாவையும், அவரது அம்மாவையும் படுக்கைக்கு அழைத்ததை விநாயகன் ஒப்புகொண்டுள்ளாரம். இதையடுத்து அவருக்கு ஒரு வருடம் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
செய்திகள்7 days ago
16 வயதினிலே படத்துக்கு ரஜினி வாங்கிய சம்பளம் – ரகசியம் உடைத்த பாரதிராஜா
-
செய்திகள்5 days ago
தமிழகத்தில் கனமழை – 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
-
உலக செய்திகள்16 hours ago
சொன்னா நம்ப மாட்டீங்க! பெண்ணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த முதல் குழந்தை…
-
செய்திகள்4 days ago
கைதி படத்தை பார்த்து மன்னிப்பு கேட்ட பி.ஸ்ரீ.ராம்…