Connect with us

சினிமா செய்திகள்

நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்….!

Published

on

 

ஐயா படத்தில் அறிமுகமாகி தமிழகத்தின் லேடி சூப்பர் ஸ்டாராக மாறிய நடிகை நயன்தாரா தற்போது விஜய் நடிக்கும் பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். அத்துடன் ரஜினியின் தர்பார் படத்தில் அவருக்கு ஜோடியாக சந்திரமுகிக்கு பிறகு இரண்டாம் முறையாக நடித்துள்ளார்.தான் நடிக்க வந்து 10 ஆண்டுகளை கடந்தும் இன்னும் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவை பார்த்தால் எந்த ஒரு தென்னிந்திய நடிகைக்கும் பொறாமை கொள்ள செய்யும். தென்னிந்திய திரையுலக கதாநாயகிகளில் அதிக சம்பளம் வாங்கி வருகிறார்.

முன்னணி ஹீரோக்கள் நயன்தாரா தங்கள் படத்தில் நடிப்பதை கௌரவமாகவே கருதி வருகிறார்கள். தற்போது சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் ஒரு இளம் டைரக்டரின் காதல் வலையில் ‘சிக்கியிருக்கிறார் அல்லவா? நடித்தது போதும்.’திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவரிடம், காதலர் வற்புறுத்தி வருகிறார், ‘முதலில் அதை அலட்சியம் செய்து வந்து நடிகை, இப்போது அதுபற்றி யோசிக்க ஆரம்பித்து இருக்கிறார். இந்த ஜோடியின் பரபரப்பான திருமண அறிவிப்பு மிக விரைவில் வெளியாகலாம் என்று கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

darbar
செய்திகள்46 mins ago

தீபாவளி வந்தாச்சு! தர்பார் வெடி வாங்கீட்டீங்களா? – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்2 hours ago

இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த ஆண்ட்ரியா: நீங்களே பாருங்க…

சினிமா செய்திகள்5 hours ago

எப்படி இருந்த நஸ்ரியா இப்ப இப்படி ஆயிடாங்களே…

செய்திகள்6 hours ago

ரோஹித் ஷர்மா & ரஹானே நான்காவது விக்கெட் பாட்னர்ஷிப் புதிய சாதனை

செய்திகள்7 hours ago

இப்படியா சொன்னார் லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர்?- பரவும் தகவல்

உலக செய்திகள்8 hours ago

சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வரி விதித்த அரசு..!!

செய்திகள்8 hours ago

சிக்ஸர் மூலம் டெஸ்ட் அரங்கில் உலக சாதனை படைத்த ஹெட் மேன் ரோஹித்

ஜோதிடம்10 hours ago

இன்றைய ராசிபலன்கள் 20.10.2019

nayanthara
செய்திகள்4 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்3 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்2 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

valimai
செய்திகள்1 day ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்21 hours ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்3 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை1 day ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

Trending