Connect with us

சினிமா செய்திகள்

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் எந்த மாதம் தெரியுமா…?

Published

on

தமிழ் சினிமாவில் ஐயா படத்தில் அறிமுகமாகி பின்னர் பல சறுக்கல்கள் ,காதல் தோல்வி என்று பல சோதனைகளை தாண்டி இப்போது தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் நயன்தாரா இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். முதன் முதலில் நானும் ரவுடிதான் படப்பிடில் நட்பாக பழகிவந்தனர் சில நாட்களிலே அது காதலாக மாறியது. இதனிடையில் சில மாதங்களுக்கு முன்னாள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்திருந்த நிலையில்

இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுவதையும், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். ஒரே வீட்டில் வசிப்பதாகவும் பேசுகின்றனர். நயன்தாரா ‘நெற்றிக்கண்’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு காதலர் விக்னேஷ் சிவனை தயாரிப்பாளராக்கி இருக்கிறார்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை நண்பர்களை அழைத்து நயன்தாரா கொண்டாடினார். அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு “நீ அருகில் இருக்கும் எல்லா நாட்களும் இனிமையானவை” என்று விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருந்தார். டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இவர்கள் திருமணம் நடக்கலாம் என்று நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

தற்போது விஜயின் பிஜி படத்தில் நடித்திருக்கும் நயன்தாரா அதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தர்பார் படத்தில் பிசியாக நடிதது வருகிறார் இந்த படம் முடிவுற்ற நிலையில் வேறு எந்த படத்திற்கும் கால்ஷீட் கொடுக்கவேண்டாம் என்று விக்னேஷ் குடும்பத்தினர் அறிவுறுத்தி உள்ளனர். அப்போ நம்ம நயனுக்கு கல்யாணம் முடிவு ஆகிவிட்டது.

bus accident
செய்திகள்7 mins ago

ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண்மணி – அதிர்ச்சி வீடியோ

Murugan
செய்திகள்2 hours ago

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகை -கொள்ளையன் முருகனிடம் திணறும் போலீசார்

divya darshani
செய்திகள்2 hours ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

செய்திகள்3 hours ago

பலான படத்தை 18 வயதிலேயே பார்த்தேன் – பிரியா பவானிசங்கர் பகீர் பேட்டி

சினிமா செய்திகள்4 hours ago

ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில்….ரம்யாவா இது?

செய்திகள்5 hours ago

மோடிக்கு அறிவுரை சொன்ன அழகிப் போட்டி பங்கேற்பாளர் – என்ன சொன்னார் தெரியுமா ?

vijayakanth
அரசியல்5 hours ago

விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரம் – கேப்டன் வரவால் தொண்டர்கள் மகிழ்ச்சி !

அரசியல்6 hours ago

என் பேச்சால் எழுவர் விடுதலைக்கு சிக்கல் இல்லை – சீமான் கருத்து !

nayanthara
செய்திகள்23 hours ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

bank
செய்திகள்2 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

செய்திகள்7 hours ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

silk smitha
செய்திகள்6 days ago

அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ

சினிமா செய்திகள்2 weeks ago

இதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…!

செய்திகள்1 week ago

தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு !

Trending