Connect with us

அரசியல்

நாங்குநேரியில் காங்கிரஸ் தீவிரம் : தீர்மானத்தால் திமுக , காங்கிரஸ் கூட்டணி உடைக்கிறதா…?

Published

on

கடந்த 2016-சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற H.வசந்த குமார் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் தன் MLA பதவியை ராஜினாமா செய்த்தால் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதால் திமுகவும் ,காங்கிரஸ்யும் தேர்தலில் நிற்க போட்டி போட்டு இருக்கிறார்கள். தற்போது அந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவதாக நிறைவேற்றப்பட்ட தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

நாங்குநேரிக்கு விரைவில் இடைத் தேர்தல் வரவுள்ள நிலையில் கடந்த 6ஆம் தேதி அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற முடியாதா?’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இது திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அக்கூட்டத்தில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஒருமனதோடு இணைந்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமென நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலும் வெளியிடப்பட்டது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

இந்தநிலையில் இந்தத் தீர்மானம் தொடர்பாக விளக்கம் கேட்டு திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவக்குமாருக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் அனுப்பியுள்ள அந்த நோட்டீஸில், “கடந்த 6ஆம் தேதி நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், கூட்டத்தில் எந்தவித தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் விசாரித்துப் பார்த்ததில், கூட்டத்திற்கு முன்பாகவே சில தீர்மானங்கள் உள்ளடங்கிய நகலை பத்திரிகையாளர்களுக்கு நீங்கள் வழங்கியுள்ளீர்கள். கூட்டம் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் மட்டும் நடத்தும் கூட்டமல்ல. ஒருங்கிணைந்த மாவட்டங்களின் சார்பில் நடைபெறுவது. தீர்மானங்கள் தொடர்பாக நீங்கள் இரு மாவட்ட நிர்வாகிகளிடமும் எந்த ஆலோசனையும் செய்யவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தீர்மானத்தை உறுதி செய்யும் முன், மாநிலத் தலைவர், செயல் தலைவர் உள்ளிட்டோருக்கு பரிந்துரை செய்யத்து ஏன் கட்சி விதிகளுக்கு புறம்பானது எனவும் இது தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் , உரிய பதிலை அளிக்கவேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்1 min ago

கடவுள் போல அருள்வாக்கு சொல்லும் செல்லூர் ராஜூ ? கே .எஸ்.அழகிரி நெத்தியடி..!

அரசியல்26 mins ago

தை பொறந்தால் வழிபொறக்கும் தொண்டர்களுக்கு சூசக பதில் சொன்ன ரஜினி…?

அரசியல்46 mins ago

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு நன்றி கூறிய கார்த்திக் சிதம்பரம்…!

செய்திகள்5 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்5 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்6 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்6 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்6 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending