Connect with us

சினிமா செய்திகள்

படத்தை விரைந்து முடிக்குமாறு இந்தியன்-2 படக்குழுவினருக்கு உத்தரவு விட்ட கமல்ஹசன்

Published

on

தமிழ் சினிமாவில் அனைவராலும் பேசப்பட்ட படம் இந்தியன் 1996-ஆம் ஆண்டு வெளிவந்தது ஏன் என்றால் அதில் இரு கல்ஹசன் நடித்திருப்பார்கள் அதில் அப்பா மற்றும் மகன் என இரு கேரட்டரில் நடித்திருப்பார்கள் அதில் மகன் கேரட்டரில் நடித்த கமல்ஹாசன் அவர்கள் லஞ்சம் வாங்கிருப்பார்கள். அதனால் அப்பா கமல்ஹசன் அவர்கள் தன் சொந்த மகன் என்றும் பாராமல் அவரை கொலை செய்ய துடிப்பார். இதை பார்க்கும் போது யார் தப்பு செய்தாலும் தப்புதான் என்று அனைவரும் வியப்பில் ஆழ்த்தியது.

அந்த படம் திரைக்கு வந்து 23 வருடங்களுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது. இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். சித்தார்த், ரகுல் பிரீத்சிங், பிரியா பவானிசங்கர், விவேக், சமுத்திரக்கனி, வித்யுத் ஜமால் ஆகியோரும் நடிக்கின்றனர்.

ரூ.200 கோடி செலவில் இப்படம் தயாராகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே நடந்தது. சித்தார்த், ரகுல் பிரீத்சிங் நடித்த காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. பின்னர் தியாகராய நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வயதான சேனாதிபதி தோற்றத்தில் கமல்ஹாசன் வருவதுபோன்ற காட்சியை படமாக்கினர்.

அதன்பிறகு, வளசரவாக்கத்தில் வில்லன்களை வயதான கம்லஹாசன் வர்ம கலையால் தாக்கி சண்டை போடும் காட்சியையும் படம் பிடித்தனர். அடுத்த கட்டமாக ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்தியன்-2 படத்தில் வயதானவராகவும் இளமை தோற்றத்திலும் 2 வேடங்களில் கமல்ஹாசன் நடிக்கிறார்.

முதல் பாகத்தில் இளம் வயது கமல் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரியாக வந்தார். 2-ம் பாகத்தில் இளம் வயது கமல்ஹாசன் கதாபாத்திரத்தையும் நல்லவராக சித்தரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியன்-2 படப்பிடிப்பை தாமதம் இல்லாமல் வேகமாக நடத்தி முடிக்குமாறு படக்குழுவினரை கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பட வேலைகள் வேகமெடுத்துள்ளன.

சினிமா செய்திகள்10 mins ago

மக்களின் குறையை தீர்க்க விஜயிடம் கோரிக்கை வைத்த பிரபல கட்சி MP.,

bus accident
செய்திகள்30 mins ago

ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண்மணி – அதிர்ச்சி வீடியோ

Murugan
செய்திகள்2 hours ago

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகை -கொள்ளையன் முருகனிடம் திணறும் போலீசார்

divya darshani
செய்திகள்3 hours ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

செய்திகள்3 hours ago

பலான படத்தை 18 வயதிலேயே பார்த்தேன் – பிரியா பவானிசங்கர் பகீர் பேட்டி

சினிமா செய்திகள்5 hours ago

ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில்….ரம்யாவா இது?

செய்திகள்6 hours ago

மோடிக்கு அறிவுரை சொன்ன அழகிப் போட்டி பங்கேற்பாளர் – என்ன சொன்னார் தெரியுமா ?

vijayakanth
அரசியல்6 hours ago

விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரம் – கேப்டன் வரவால் தொண்டர்கள் மகிழ்ச்சி !

nayanthara
செய்திகள்23 hours ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

bank
செய்திகள்2 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

divya darshani
செய்திகள்3 hours ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

செய்திகள்8 hours ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

silk smitha
செய்திகள்6 days ago

அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ

சினிமா செய்திகள்2 weeks ago

இதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…!

Trending