தெலுங்கில் பவன்கல்யாணுடன் ‘புலி’ படத்திலும், தமிழில் ‘தலைவன்’, ‘என்னமோ ஏதோ’, ‘கரையோரம்’, ‘நாரதன்’, ‘7 நாட்கள்’ உள்பட ஒருசில படங்களிலும் நடித்தவர் நடிகை நிகிஷா பட்டேன். அதிகபட்ச கிளாமராக நடித்தபோதிலும் இவருக்கு குறிப்பிட்டு சொல்லும்படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை

இந்த நிலையில் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பிகினி உடையணிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்

சமீபத்தில் பிகினி உடை போஸ் புகைப்படங்களை பதிவு செய்த நிகிதா பட்டேல், ”உங்கள் வாழ்க்கையில் வளைவுகள் வரலாம்.. அவற்றைத் தழுவிக் கொள்ளுங்கள்.. அதற்காக வெட்கப்படாதீர்கள்’ என ஒரு சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கிய கருத்தையும் கூறியுள்ளார். மேலும் ‘பிகினி’ என்பது கேவலமான உடை இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

When life throws you curves! Embrace them! #bikini #curves #notashamed

A post shared by nikesha patel (@nikesha.patel) on