Connect with us

சினிமா செய்திகள்

பிகில் இசைவெளியீட்டு விழவாவில் காத்திருக்கும் 5 சர்பிரைஸ்…?

Published

on

விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகமே வரப்போகும் தீபாவளிக்காக அவளாக காத்து கொண்டு இருக்கிறார்கள். எதற்க்காக என்றால் அது அட்லி இயக்கத்தில் தளபதி விஜய், நடித்துள்ள பிகில் படத்துக்காக தான் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும்19ஆம் தேதி சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவுக்கு ஒரு வாரகாலம் தான் இருப்பதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுஇருக்கிறார்கள் அதுமட்டுமின்றி “பிகில்” விழா குறித்து விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது,

இந்த நிகழ்ச்சியிலும் விஜய் அண்ணா என்ன தத்துவம் சொல்லப் போகிறார் என்று அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதற்க்கு முன்பு சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசினார் அதே போன்று இந்த விழாவிலும் அவர் நிச்சயம் ஏதாவது பன்ச் வசனம் பேசுவார். அதுவும் ரசிகர்களாகிய நமக்கு உதவும் வசனமாகவே அது இருக்கும்.

பிகில் இசைவெளியீட்டு விழாவில் காத்திருக்கும் : 5 சர்பிரைஸ்

விஜய் அண்ணாபேச்சு,
பாடல்கள்,
டீஸர்
ட்ரெய்லர் அப்டேட்,
ஏ.ஆர். ரஹ்மானின் லைவ் நிகழ்ச்சி,

ஹீரோயினி நயன்தாரா படங்களில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்வார். படம் தொடர்பான எந்த நிகழ்ச்சிகளுக்கும் வர மாட்டார். இந்நிலையில் அவர் பிகில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வாரா, இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய்யையும், நயன்தாராவையும் ஒரே மேடையில் அருகருகே பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

கொஞ்சநாட்களாக தனது கொள்கைகளை தளர்த்தி வரும் நயன்தாரா விஜய்க்காக தனது சென்டிமென்ட்டை விட்டுக் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பிகில் படத்தில் விஜய் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் கதை தொடர்பாக அட்லி இதுவரை வாய் திறக்கவில்லை.

darbar
செய்திகள்48 mins ago

தீபாவளி வந்தாச்சு! தர்பார் வெடி வாங்கீட்டீங்களா? – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்2 hours ago

இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த ஆண்ட்ரியா: நீங்களே பாருங்க…

சினிமா செய்திகள்5 hours ago

எப்படி இருந்த நஸ்ரியா இப்ப இப்படி ஆயிடாங்களே…

செய்திகள்6 hours ago

ரோஹித் ஷர்மா & ரஹானே நான்காவது விக்கெட் பாட்னர்ஷிப் புதிய சாதனை

செய்திகள்7 hours ago

இப்படியா சொன்னார் லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர்?- பரவும் தகவல்

உலக செய்திகள்8 hours ago

சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வரி விதித்த அரசு..!!

செய்திகள்8 hours ago

சிக்ஸர் மூலம் டெஸ்ட் அரங்கில் உலக சாதனை படைத்த ஹெட் மேன் ரோஹித்

ஜோதிடம்10 hours ago

இன்றைய ராசிபலன்கள் 20.10.2019

nayanthara
செய்திகள்4 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்3 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்2 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

valimai
செய்திகள்1 day ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்21 hours ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்3 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை1 day ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

Trending