Connect with us

சினிமா செய்திகள்

பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு வராத நயன்தாரா, தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி…!

Published

on

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் அடுத்த சூப்பர் ஸ்டார் இடத்தில் இருக்கும் நடிகர்னா அது தளபதி விஜய் தான் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பிகில். அப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 19-ம் தேதி சென்னையில் நடைபெற்றது, இப்படத்தின் ஹீரோயினி ஆனா நயன்தாரா அதில் பங்கேற்கவில்லை. அதற்கான காரணமும் இதுவரை சொல்லப்படவில்லை, அந்த நிகழ்ச்சியில் நயன்தாரா ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமூக வலைத்தளமான தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நயன்தாராவிற்கு நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார். மேலும் நீங்கள் ஏற்கனவே AGS குடும்பத்தில் இணைந்து விட்டீர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்கள்.என்னடா படத்தின் மிக முக்கியமான இசைவெளியீட்டு விழாவில் வராத நடிகைக்கு நன்றியா….!!

செய்திகள்29 mins ago

காதில் பிரச்சனை; ஆனால் தொண்டையில் அப்ரேசன் செய்த அலட்சிய டாக்டர்கள்; அதுவும் சென்னையில்

சினிமா செய்திகள்1 hour ago

எங்களுக்கும் இருக்கு இடுப்பு – ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இந்துஜா

adithya varma
செய்திகள்2 hours ago

அடுத்த விக்ரம் துருவ்! மாஸ் காட்டும் ‘ஆதித்யா வர்மா’ டிரெய்லர் வீடியோ..

meems
செய்திகள்2 hours ago

பெருங்களத்தூர் தாண்டவே ஒரு நாள் ஆகிவிடும் – தீபாவளி வைரல் மீம்ஸ்

செய்திகள்3 hours ago

இட்லியை வைத்தே கள்ளக்காதலனை கொன்ற பெண்: கணவனே உதவிய கொடுமை

சினிமா செய்திகள்4 hours ago

நன்றி மறந்த விக்னேஷ் சிவன் – கொதிக்கும் தனுஷ் ரசிகர்கள்

kaithi
செய்திகள்4 hours ago

தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு…அறிவு இல்ல போ – விஜய் ரசிகரை கலாய்த்த கைதி தயாரிப்பாளர்

bigil
செய்திகள்5 hours ago

பிகில் படம் வெற்றி பெறுமா? – பிரபல ஜோதிடர் கூறுவது என்ன?

nayanthara
செய்திகள்6 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்5 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்4 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

செய்திகள்19 hours ago

பஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை !

valimai
செய்திகள்3 days ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்3 days ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்5 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை3 days ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

Trending