Connect with us

சினிமா செய்திகள்

பிகில் பட தெலுங்கு உரிமையை போட்டி போட்டு கொண்டு கைப்பற்றிய பிரபல தயாரிப்பு நிறுவனம்!

Published

on

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் “பிகில்” தீபாவளி ரீலீசுக்குக்காக காத்திருக்கும் நிலையில். AGS நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் , தபோது இப்படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, பிகில் படத்தின் தெலுங்கு உரிமையை ஈஸ்ட் கோஸ்ட் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மகேஷ் எஸ் கோனேரு கைப்பற்றியுள்ளதாக அர்ச்சனா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 400-க்கும் அதிகமான  திரையரங்குகளில் இப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளது ஈஸ்ட் கோஸ்ட் புரோடக்‌ஷன்ஸ்

பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் தளபதி விஜய், முதன் முறையாக அப்பா மகன் இரு வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், விவேக், கதிர், இந்துஜா, யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் A.R.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கப்பெண்ணே மற்றும் விஜய் பாடிய வெறித்தனம் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் இசை வெளியீடு, வரும் 19ம் தேதி இப்படத்தின் இசை வெளியீடு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதுவும், சென்னை, தாம்பரம் அருகிலுள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பது இப்படத்தின் டிரைலருக்குத்தான். இது குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து விஜய், தனது 64ஆவது படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என்று தளபதி 64 அறிவிப்பின் போது தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல்5 mins ago

கடவுள் போல அருள்வாக்கு சொல்லும் செல்லூர் ராஜூ ? கே .எஸ்.அழகிரி நெத்தியடி..!

அரசியல்29 mins ago

தை பொறந்தால் வழிபொறக்கும் தொண்டர்களுக்கு சூசக பதில் சொன்ன ரஜினி…?

அரசியல்49 mins ago

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு நன்றி கூறிய கார்த்திக் சிதம்பரம்…!

செய்திகள்5 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்5 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்6 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்6 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்6 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending