Connect with us

bigg boss 3

பிக்பாஸ் வீட்டினுள் பூதாகரமாண அஜித்தின் நேர்கொண்ட பார்வை டயலாக்… காரணமானவர்கள்: யார் யார் தெரியும்…??

Published

on

வீட்டில் தன் அறையில் இருப்பதை போல பிக் பாஸ் வீட்டில் உள்ளாடை இல்லாமல் அபிராமி சுற்றி வந்தார் என கூறி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். சமீபத்தில் வெளியான அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட டயலாக்கை உதாரணமாகக் கூறி மதுமிதாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் அபிராமி.

தற்போது பிக் பாஸ் போட்டியாராக இருப்பவர் நடிகை அபிராமி. இதற்க்கு முன் பிரபல மாடலான அவர், அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தார் அதில் முக்கிய கேரக்ட்டரில் அபிராமி நடித்திருந்தார்.

சில வாரங்களுக்கு முன்னர் தான் அபிராமி பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேறினார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா, அபிராமியை பற்றி அவதூறு ஒன்றை கூறி இருந்தார்

மதுமிதாவின் குற்றச்சாட்டு அதாவது மாலை வேளைகளில் அபிராமி உள்ளாடை கூட அணியாமல், மிகவும் மெல்லிய ஆடையை அணிந்து கொண்டு பிக் பாஸ் வீட்டில் வலம் வந்து கொண்டுஇருந்தார். கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் இந்த அநாகரிக்க செயலில் ஈடுபட்டிருந்தார்.

இந்த தகாத செயலை பிக் பாஸ் வீட்டிற்கு வந்த இரண்டே நாட்களிலேயே இதைக் கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், இது பற்றி வனிதாவும் தானும் பேசியதாகவும் அவர் கூறியிருந்தார். வாட்டர் பாட்டில் குழந்தை அதோடு, பிக் பாஸ் வீட்டில் அபிராமி வாட்டர் பாட்டிலுக்கு டயாப்பர் கட்டிக் கொண்டு, அது தனக்கும் முகெனுக்கும் பிறந்த குழந்தை எனக் கூறிக் கொண்டு சுற்றியது பற்றியும் விமர்சித்திருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோதே இந்த விவகாரம் தொடர்பாக மதுவுக்கும், அபிராமிக்கும் சண்டை ஏற்பட்டது. ஆடை விவகாரம் தற்போது வெளியில் வந்த பிறகும் அதே விவகாரத்தை அவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதோடு, அவர் அபிராமி மற்றும் சாக்‌ஷியின் ஆடை அணியும் முறை பற்றி கடுமையாக விமர்சித்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், பிக் பாஸ் வீட்டில் அபிராமி மிக மோசமாக நடந்துக்கொண்டதாகவும் மது குற்றம்சாட்டினார். அபிராமி கோபம் ஏற்கனவே, பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை முன்கோபக்காரர் என்ற பெயரைப் பெற்றிருந்த அபிராமி, இப்போது தான் அந்த இமேஜை மாற்றி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் அவர் மீது மது மீண்டும் இப்படி ஒரு புகார் கூறியது அபிராமியை கோபமடைய வைத்துள்ளது. இதனால் மதுவிற்கு பதிலடி தரும் வகையில் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அஜித் பட வசனம் அப்பதிவில் அவர், “Please  யாராவது அவர்களுக்கு நேர்கொண்ட பார்வை படத்திற்கான டிக்கெட்டைக் கொடுங்கள்.அதோடு சக போட்டியாளர்களின் ஆடை பற்றி மோசமாக விமர்சித்திருக்கும் அவர்களுக்கு ஒரு கேள்வியும் வைத்திருக்கிறேன். அதாவது, உங்களை உயர்த்திக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக ஏன் மத்தவங்களை அசிங்கப்படுத்துறீங்க” என அபிராமி தெரிவித்துள்ளார்.

சரியான பதிலடி இந்த வசனமானது அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் இடம் பெற்ற மிகவும் பிரபலமான வசனம் ஆகும்.

சின்னத்திரை33 mins ago

பிரபல குழந்தை நட்சத்திரம் திடீர் மரணம்: சோகத்தில் ரசிகர்கள்

சின்னத்திரை2 hours ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

செய்திகள்3 hours ago

அதிகாலை 2 மணி வரை கடைகளைத் திறக்கலாம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

murder
செய்திகள்3 hours ago

சிதறிக்கிடந்த ரத்தம்….சிறுமி மரணம்.. தூக்கில் தொங்கிய தாய்.. கோவையில் அதிர்ச்சி

செய்திகள்3 hours ago

இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் – வொயிட்வாஷ் முனைப்பில் இந்தியா !

செய்திகள்4 hours ago

மருமகனின் அண்ணனைத் திருமணம் செய்துகொண்ட மாமியார் – பாதுகாப்புக் கோரி போலிஸில் தஞ்சம் !

செய்திகள்4 hours ago

திருமணம் ஆன பெண்ணை கணவரோடு சேர்ந்து வாழ  விடாத நபர் – தொண்டு நிறுவனம் என்ற பெயரில் அட்டூழியம் !

valimai
செய்திகள்4 hours ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

nayanthara
செய்திகள்3 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்2 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்24 hours ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

செய்திகள்2 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

சினிமா செய்திகள்3 weeks ago

உடம்பில் ஒட்டு துணிகூட இல்லாமல் தண்ணீரை வைத்து மறைத்துக்கொண்டு நடிகை வைரலாகும் புகைப்படம்..!

Trending