Connect with us

bigg boss 3

பிக்பாஸ் வீட்டுக்குள் தர்ஷன் குடும்பத்தினர் வந்த நிலையில் ஏற்பட்ட பிரச்னை என்ன தெரியுமா…?

Published

on

தற்போது தமிழ் நாட்டின் ஹாட் டாபிக் என்று சொல்லப்படும் நிகழ்வு என்றால் அது பிக்பாஸ் தான் தற்போது நிகழ்ச்சியின் சீசன் 3 தொடங்கி 80 நாட்களுக்கும் மேலாக சென்று கொண்டுஇருக்கிறது. இதில் லாஸ்லியா, கவின், தர்ஷண், வனிதா, ஷெரின், தர்ஷண், முகென் ஆகியோர் உள்ளார்கள். அதில் பலரின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டினுள் வந்து சென்று விற்றனர் இந்த நிலையில்

இன்று தர்ஷணின் அம்மா மற்றும் தங்கை இருவரும் வந்திருந்தார்கள். அவரின் அம்மா மற்றும் பார்வையாளர்கள் என்று அனைவரையும் வியப்பூட்டும் வகையில் நியூ படத்தில் இருந்து காலையில் தினமும் கண்விழித்தால் நான் கை தொழும் தெய்வம் அம்மா என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது.

அவர்களை பார்த்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. அனைவரும் அவர்களோடு கலந்துரையாடினார்கள். பின் தர்ஷணின் தங்கச்சி சாண்டி அண்ணா இல்லையெனில் இந்த சீசன் 3 போர் என கூறினார்.

அதே போல தர்ஷணின் அம்மாவும் கூறினார். உடனே எல்லோரும் சாண்டியை கிண்டலடித்தனர். பின்னர் தர்ஷணின் அம்மா சியாமளாவுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

பின் பிக்பாஸ் குடும்பத்தினர் வாழ்த்து கூறினார். உடனே சாண்டியை படும் பயங்கரமாக கலைத்தார் இதற்கிடையில் தர்ஷணின் அம்மா நன்றி குருநாதா என கூற அனைவரும் சிரித்து கொண்டாடினர்.

bus accident
செய்திகள்9 mins ago

ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண்மணி – அதிர்ச்சி வீடியோ

Murugan
செய்திகள்2 hours ago

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகை -கொள்ளையன் முருகனிடம் திணறும் போலீசார்

divya darshani
செய்திகள்2 hours ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

செய்திகள்3 hours ago

பலான படத்தை 18 வயதிலேயே பார்த்தேன் – பிரியா பவானிசங்கர் பகீர் பேட்டி

சினிமா செய்திகள்4 hours ago

ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில்….ரம்யாவா இது?

செய்திகள்5 hours ago

மோடிக்கு அறிவுரை சொன்ன அழகிப் போட்டி பங்கேற்பாளர் – என்ன சொன்னார் தெரியுமா ?

vijayakanth
அரசியல்5 hours ago

விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரம் – கேப்டன் வரவால் தொண்டர்கள் மகிழ்ச்சி !

அரசியல்6 hours ago

என் பேச்சால் எழுவர் விடுதலைக்கு சிக்கல் இல்லை – சீமான் கருத்து !

nayanthara
செய்திகள்23 hours ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

bank
செய்திகள்2 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

செய்திகள்7 hours ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

silk smitha
செய்திகள்6 days ago

அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ

சினிமா செய்திகள்2 weeks ago

இதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…!

செய்திகள்1 week ago

தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு !

Trending