Connect with us

க்ரைம்

பின் டயர் பஞ்சர் ஆகியதால் சாலையில் நின்ற மருத்துவர் – காலையில் சடலம் !

Published

on

ஹைதரபாத்தில் டோல்கேட் அருகே இரு சக்கர வாகனம் பஞ்சராக ஆகியதால் நின்ற பெண் காலையில் உறவினர்கள் வந்து பார்க்கையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் வசித்து வரும் பிரியங்கா ரெட்டி என்ற பெண் விலங்குகள் மருத்துவர் ஆவார். இவர் நேற்று கச்சிபௌலி நகரில் உள்ள தோல் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது டோல்கேட் அருகே அவரது இரு சக்கரவாகனம் பஞ்சர் ஆகியுள்ளது.

இதனால் என்ன செய்வதெனத் தெரியாத அவருக்கு லாரி ஓட்டுனர் ஒருவர் உதவி செய்வதாக சொல்லியுள்ளார். ஆனால் அதற்கு பிரியங்கா ஒத்துக்கொள்ளாத போதும் அவர் வலுக்கட்டாயமாக உதவி செய்ய முன்வந்துள்ளார். இதைப்பற்றி தனது சகோதரி ரம்யாவுக்கு செல்போனில் அழைத்து அவர் அறிவித்துள்ளார்.

அவர்கள் பதற்றமடைந்து உடனடியாக வந்து பார்த்தபோது அவரைக் காணவில்லை. அதன்பின் போலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.  அதேநேரம் அந்த பகுதிக்கு அருகில் இருந்த சுரங்கப்பாதை ஒன்றின் அருகில் இருந்து ஒரு எரிந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரியங்கா ரெட்டிதான் கொலை செய்யப்பட்டாரா என்பது விரைவில் தெரியவரும். அவர் போனில் சொன்ன அந்த லாரி டிரைவர் யார் என்பதும் தெரியவில்லை. இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

karur
அரசியல்1 hour ago

சசிகலாவை உடனே விடுதலை செய்யுங்க – நடுரோட்டில் அரிவளோடு ரகளை செய்த வாலிபர்

செய்திகள்2 hours ago

ஏம்மா…அவர் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி இல்லமா…திட்டு வாங்கிய நடிகை (வீடியோ)

செய்திகள்2 hours ago

கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய ராமராஜன் !

செய்திகள்3 hours ago

மாநாட்டுக்கு முழுக் கும்பிடு – லாரன்ஸுடன் இணையும் வெங்கட் பிரபு !

செய்திகள்3 hours ago

குயின் சீரிஸுக்கு புது சிக்கல் – கௌதம் மேனனுக்கு கோர்ட் உத்தரவு !

செய்திகள்3 hours ago

பிட் அடிக்க உதவி செய்கிறேன்… நீ எனக்கு ? – மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர் !

அரசியல்5 hours ago

குருமூர்த்தி பேச்சைக்கேட்டால் குட்டிச்சுவர்தான் – அதிமுகவை விளாசிய சுப்பிரமணிய சுவாமி

ragava
செய்திகள்6 hours ago

கமல் போஸ்டரில் சாணி அடித்தேன் – ராகவா லாரன்ஸ் விளக்கம்

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்3 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending