Connect with us

சினிமா செய்திகள்

புதிய தோற்றத்தில் உலா வரும் அஜித்- ட்ரெண்டாகும் புகைப்படம்

Published

on

கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மாஸ் வெற்றியின் மூலம் பிரபலமான எச்.வினோத் அதனை தொடர்ந்து தல அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை திரைப்படம் எடுத்து மீண்டும் தன்னை நிரூபித்த காட்டினார். அந்த வகையில் மீண்டும் அஜித்தை வைத்து H.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இது ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகிறது.

படத்தில் நடிக்கும் இதர நடிகர் , நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அஜித் பைக் ரேஸராக நடிக்கிறார்.

படப்பிடிப்பின் நடுவில், நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் சென்னையில் உள்ள Welcome உணவகம் ஒன்றிலிருந்து வெளியில் வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவில் அஜித் “டை” அடித்து புதிய கெட்டப்பில் இருப்பதால், அவரின் அடுத்த படத்தில் இதே போன்ற தோற்றத்தில் தான் அஜித் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

nayanthara
செய்திகள்4 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்3 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்2 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

valimai
செய்திகள்1 day ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்20 hours ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்3 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை1 day ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

Trending