Connect with us

விளையாட்டு

புரூஸ் லீக்கு அப்பறம் ‘அடங்காதே’ ஜிவி பிரகாஷ்..

Published

on

சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் ‘அடங்காதே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டது.

இணையத்தில் வெளியிடப்பட்ட 'அடங்காதே' பர்ஸ்ட் லுக்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ப்ரூஸ்லீ’ படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்து பணிகளைத் துரிதப்படுத்தி இருக்கிறது.

தற்போது புதுமுக இயக்குநர் சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் ‘அடங்காதே’. சென்னை, வாரணாசி ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது திருச்சியில் நடைபெற்று வருகிறது.

எம்.எஸ்.சரவணன் தயாரித்து வரும் இப்படத்தில் சரத்குமார், மந்திரா பேடி, சுரபி, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டார். முந்தைய ஜி.வி.பிரகாஷ் படங்களை விட இப்படத்தின் லுக் வித்தியாசமாக இருப்பதாக சமூகவலைதளத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

bigil trailer
சினிமா செய்திகள்2 hours ago

முதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்

செய்திகள்3 hours ago

இர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் !

செய்திகள்4 hours ago

ஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா ?

செய்திகள்4 hours ago

தனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன ?

செய்திகள்4 hours ago

பிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு !

செய்திகள்4 hours ago

தம்பி மனைவியை ஆபாசமாகத் திட்டிய நபர் – சிறுவனின் விபரீத செயல் !

ஜோதிடம்5 hours ago

இன்றைய ராசிபலன்கள் 15.10.2019

bigg boss 314 hours ago

பிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

bank
செய்திகள்2 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

க்ரைம்4 weeks ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

சினிமா செய்திகள்1 week ago

இதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…!

செய்திகள்6 days ago

தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு !

silk smitha
செய்திகள்4 days ago

அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ

Vijay 64
செய்திகள்2 weeks ago

தளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா? – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்

Trending