Connect with us

தேசிய செய்திகள்

பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதம்.. ரிசர்வ் வங்கி ஆளுநர்

Published

on

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவின், கடைசி காலாண்டின் வளர்ச்சி வெறும் 5 சதவிகிதம் இருந்தது அதிர்ச்சியளித்தது என இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் உள்ள கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், இந்தியாவில் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

“இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை நாம் இன்னும் சிறிது காலம் பொறுமை காக்க வேண்டும். சவுதி பிரச்னை தொடர்ந்தால் நடப்பு கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கலாம் என்றும், அது அதிக காலம் இருக்குமானால், நிதிப் பற்றாக்குறையும் கூட வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு சக்திகாந்த தாஸ்,  அளித்த பேட்டியில், தற்போது வந்துள்ள தகவல்கள் மோசமானவைதான். பொருளாதார வளர்ச்சி விகிதம் வெறும் 5 சதவிகிதம் என்பது அதிர்ச்சியளித்தது என்றும். ஏன் அப்படி நடந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், தற்போதுள்ள முக்கிய குறிக்கோள் வளர்ச்சியைப் பற்றியது தான் என்றும், பண வீக்கம் 4 சதவிகிதத்தில் இருப்பதால் வளர்ச்சி மேலும் முக்கியத்துவம் பெறுகிறது” என்று விளக்கியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

darbar
செய்திகள்28 mins ago

தீபாவளி வந்தாச்சு! தர்பார் வெடி வாங்கீட்டீங்களா? – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்2 hours ago

இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த ஆண்ட்ரியா: நீங்களே பாருங்க…

சினிமா செய்திகள்5 hours ago

எப்படி இருந்த நஸ்ரியா இப்ப இப்படி ஆயிடாங்களே…

செய்திகள்6 hours ago

ரோஹித் ஷர்மா & ரஹானே நான்காவது விக்கெட் பாட்னர்ஷிப் புதிய சாதனை

செய்திகள்6 hours ago

இப்படியா சொன்னார் லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர்?- பரவும் தகவல்

உலக செய்திகள்7 hours ago

சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வரி விதித்த அரசு..!!

செய்திகள்8 hours ago

சிக்ஸர் மூலம் டெஸ்ட் அரங்கில் உலக சாதனை படைத்த ஹெட் மேன் ரோஹித்

ஜோதிடம்10 hours ago

இன்றைய ராசிபலன்கள் 20.10.2019

nayanthara
செய்திகள்4 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்3 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்2 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

valimai
செய்திகள்1 day ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்21 hours ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்3 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை1 day ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

Trending