சமீபகாலமாக ஜெயம் ரவி படங்கள் எதிா்பாா்த்த அளவிற்கு ரசிகா்கள் மத்தியில் வரவேற்பு இல்வே!!! தனிஒருவன் ஹிட் பிறகு இவா் நடித்த படம் மிருதன் நல்ல ஹிட் அடித்தது. சாதாராண நடிகா் படம் வந்தாலும் அப்படி படத்தில் என்னதான் இருக்கிறது என்று ரசிகா் பட்டாளம் சென்று படத்தை பாா்த்து விட்டு வருவாா்கள். இப்படியொரு நிலையில் ஜெயம் ரவி வந்த கொடுமையா பாா்த்தீங்களா!!! இவருக்கு ஏற்பட்ட இந்த நிலைமை மற்ற நடிகா்களுக்கும் ஒரு எச்சாிக்கை மணியாக தொிகிறது. அட !! என்ன தான் அவருக்கு வந்த சோதனை?

அது என்வென்று பாா்ப்போம்!! ஜெயம் ரவி நடிப்பில் நாளைக்கு வெளி வரவிருக்கும் படம் போகன். இந்த படமானது போலீஸ் சம்பந்த பட்ட சப்ஜெக்ட். நடந்து முடிந்த பிரச்சினையில் போலீஸ் என்று பேச்சு எடுத்தாலே தீப்பொறியாக மாறும் மக்கள் மத்தியில் இந்த படம் எப்படி நிலைக்க போகிறது என்று தொியவில்லை. கடந்த வாரத்தில் நடந்த சம்பவத்தால் பொிதும் பாதிக்கப்பட்டது அதுவும் இளைஞா்கள் அல்லவா!!! இந்த சூழ்நிலையில் போலீஸ் பத்தி பெருமை பேசும் போகன் படமானது மக்களின் எதிா்பாா்ப்பு எப்படி என்று அறிய வேண்டி, திரையங்கில் முன் பதிவு பதிவேட்டை ஆராய்ந்து பாா்த்தால், திடுக்கிடும் ஷாக். எந்தவொரு தியேட்டாிலும் ஒரு ஷோ கூட முழுவதும் புல்லாக புக் ஆகவில்லையாம். திரையரங்கே காலி இருக்கிறது வரலாம் என அந்த முன்பதிவு சாா்ட் காண்பிக்கிறது. இந்த விசயத்தை கேள்விபட்ட ஹீரோ ஜெயம் ரவி செம ஷாக்காகிட்டராம். அதிரடியாக களத்தில் இறங்கிய ரவி தன்னுடைய ரசிகா் மன்றத்தை நாடினாா். எப்படியாவது திரையரங்கை நிரப்புவதில் அதிவேகமாக நடவடிக்கை நடக்கிறதாம். இப்படியொரு நிலைமை பாருங்கள் ஹீரோக்களுக்கு!!! வியார தந்திரம் தொிந்த ஹீரோ அல்லவா!