Connect with us

க்ரைம்

மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் கஷ்ட்டமரக வந்த போலீஸ் அதிகாரி நடந்த பரிதாம்..! மதுரையில் நடந்த அசம்பாவிதம்…?

Published

on

உலக நாடுகளில் மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சிலநாடுகளில் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறது நம் நாட்டில் மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் பாலியல் தொழிலுக்காகவே ரெட் லைட் என்று நேரடியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாலியல் தொழிலுக்கு கடும் தண்டனைக்குள்ளானது.

இருப்பினும் இது போன்ற சம்பவங்களை இணையதளம் மூலமாக நடத்தி வருகின்றனர். இதுபோன்று ஆன்லைன் மூலமாகப் பெண்களை சப்ளை செய்பவர்கள், முதலில் இளைஞர்கள் மற்றும் குறிப்பிட்ட வயதுடைய ஆண்களின் புகைப்படங்களை சேகரித்து, கிடைக்கப்படும் செல்போன் எண்களுக்கு மெஸ்சேஜி அனுப்புகின்றனர்.

பெரும்பாலும் பதிவு செய்யப்படாத மசாஜ் சென்டர்களிடமிருந்து தான் இது போன்ற மெசேஜ்கள் வருகிறது. அதில் மசாஜிக்கென தனி கட்டணமும், அழகிகளுடன் உல்லாசமாக இருக்க தனி கட்டணும் வசூல் செய்யப்படுகிறது. வெளியில் மசாஜ் சென்டர் போல காண்பித்து உள்ளே பாலியல் தொழில் நடத்தி வருவதுதான் இவர்களது யுக்தி.

மதுரை காவல் நிலைய அதிகாரி ஒருவருக்கு இதே போன்று ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், உல்லாசமாக இருக்க அழகிகளை நாங்கள் சப்ளை செய்கிறோம். ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரமும், இரவு முழுவதுமென்றால் 12 ஆயிரம் தர வேண்டும் என கூறியுள்ளனர். இந்நிலையில் வாடிக்கையாளரைப் போல் பேசிய அந்த போலீசார், மசாஜ் சென்டர் இயங்கி வரும் இடத்தின் முகவரியையும் வாங்கியுள்ளார்.

அதன்படி மதுரை பாத்திமா கல்லூரி அருகே அந்த போலீசார் மப்டியில் வந்திருக்கிறார். அவரை அழைத்துச் செல்ல வந்திருந்த சேகர், மனோஜ்குமார் மற்றும் நந்தினி ஆகியோரை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வரும் இவர்கள் வாடியாளர்களை மிரட்டி பணம் மோசடி செய்துவந்ததும் தெரிய வந்துள்ளது. போலீஸ் கஸ்டடியில் இருக்கும் இவர்கள் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murder
செய்திகள்1 hour ago

அண்ணன் மீது காதல்… தங்கையை தடுத்த தாய்.. பிறகு நேர்ந்த விபரீதம்….

செய்திகள்2 hours ago

காதில் பிரச்சனை; ஆனால் தொண்டையில் அப்ரேசன் செய்த அலட்சிய டாக்டர்கள்; அதுவும் சென்னையில்

சினிமா செய்திகள்3 hours ago

எங்களுக்கும் இருக்கு இடுப்பு – ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இந்துஜா

adithya varma
செய்திகள்3 hours ago

அடுத்த விக்ரம் துருவ்! மாஸ் காட்டும் ‘ஆதித்யா வர்மா’ டிரெய்லர் வீடியோ..

meems
செய்திகள்3 hours ago

பெருங்களத்தூர் தாண்டவே ஒரு நாள் ஆகிவிடும் – தீபாவளி வைரல் மீம்ஸ்

செய்திகள்4 hours ago

இட்லியை வைத்தே கள்ளக்காதலனை கொன்ற பெண்: கணவனே உதவிய கொடுமை

சினிமா செய்திகள்5 hours ago

நன்றி மறந்த விக்னேஷ் சிவன் – கொதிக்கும் தனுஷ் ரசிகர்கள்

kaithi
செய்திகள்5 hours ago

தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு…அறிவு இல்ல போ – விஜய் ரசிகரை கலாய்த்த கைதி தயாரிப்பாளர்

nayanthara
செய்திகள்6 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்5 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்4 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

செய்திகள்21 hours ago

பஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை !

valimai
செய்திகள்3 days ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்3 days ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்5 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை3 days ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

Trending