Connect with us

உலக செய்திகள்

மனித தலை கொண்ட மீனா ? – இணையத்தைக் கலக்கும் வீடியோ !

Published

on

சீனாவில் மனித தலை கொண்ட மீன் ஒன்ற்ய் இருப்பதாக இணையதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சீனாவில் மனித முகம் கொண்ட மீன் ஒன்று உலவுவதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை உண்மை என நம்பி பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அந்த வீடியோ உற்று கவனித்தாலோ அல்லது நிறுத்தி பார்த்தாலோ அது மார்பிங் என்பது தெளிவாக தெரிகிறது.

இந்த வீடியோவைப் பரப்புவர்களை பார்த்தால் பராசக்தி படத்தில் சிவாஜி கேட்கும் வசனமான ‘அம்பாள் என்னைக்கடா பேசி இருக்கிறாள் முட்டாள்’ என்பதுதான் ஞாபகம் வருகிறது.

https://twitter.com/i/status/1192886685434023938

alya
செய்திகள்10 hours ago

ஆல்யா மானசாவின் மேக்கப் இல்லாத புகைப்படம் – அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

செய்திகள்12 hours ago

ஹைதராபாத் என்கவுண்டர் – நயன்தாரா பரபரப்பு அறிக்கை

shalu
செய்திகள்13 hours ago

போதும்மா முடியல.. ஷாலு ஷம்மு போட்ட கவர்ச்சி நடனம்.. வைரல் வீடியோ

ganapthy
செய்திகள்14 hours ago

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக யுடியூப் விமர்சகர் பிரசாந்த் – கணபதி ஐயர் டீசர் வீடியோ

செய்திகள்14 hours ago

தர்பார் இசைவெளியீட்டு விழாவுக்கு வருவாரா நயன்தாரா ? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு

kasturi
செய்திகள்15 hours ago

ஹைதரபாத் போலிஸை பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் பண்ணுங்க – நடிகை கஸ்தூரி டிவீட் !

nithiyana
செய்திகள்15 hours ago

நானே பரமசிவன்.. எனக்கு அழிவே இல்லை… நித்தியானந்தா அட்ராசிட்டி…

செய்திகள்15 hours ago

லைகா சுபாஷ்கரன் பயோபிக் – முருகதாஸ் & மணிரத்னம் ஆர்வம் !

bigil
செய்திகள்2 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்3 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்2 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்3 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்1 week ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending