மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

தாம்பத்திய உறவு தான் மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அப்படி பட்ட தாம்பத்திய உறவில் ஈடுபடுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அதேபோல உறவில் ஈடுபடும் போது கணவன் மனைவி இருவரிடையே அதிக புரிதல் நட்புறவு ஏற்படுதல் வேண்டும்.

சில நேரங்களில் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் சண்டை வரவும் இந்த தாம்பத்திய உறவே காரணமாக அமைந்துவிடுகிறது. பொதுவாக தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கு முன்பு கணவன் மனைவி இருவரும் மனம்விட்டு பேசவேண்டும். ஒருவர்க்கொருவர் அரவணைப்பில் அணைத்து முத்தமிட வேண்டும்.

தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது மனைவியுடன் எதையும் பேசாமல் கடமைக்கு என்று பேசிவிட்டு, உறவில் ஈடுபட்டால் அது மனைவிக்கு உங்களை வெறுக்க தோன்றும். மேலும், உங்கள் மீதான எண்ணத்தையும், மதிப்பையும் அது குறைகின்றது. இனிமேல் இந்த மாதிரி தவறுகளை செய்யதீர்கள் இனிமேலாவது தாம்பத்திய உறவை
புரிதலுடன் பழகுங்கள்

Recent Posts

நீட் ஆள்மாறாட்டம் – மேலும் ஒரு மாணவர் கைது !

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் வாணியம்பாடியைச் சேர்ந்த இர்பான் என்ற மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் மகன் உதித் சூர்யா… Read More

45 mins ago

பாகிஸ்தான் இலங்கைப் போட்டி – பவர் கட் ஆனதால் குழப்பம் !

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியின் போது மைதானத்தில் இருந்த மின் விளக்குகள் அணைந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பாகிஸ்தானில் உள்ள… Read More

1 hour ago

இன்றைய ராசிபலன்கள் 02.10.2019

மேஷம்: இன்று பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும்,… Read More

1 hour ago

தற்போது இணையத்தை கலக்கி வரும் காப்பான் பட நீக்கப்பட்ட காட்சிகள்..!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்து அதனுடன் அகரம் என்ற தொண்டு நிறுவனம் ஏழை எளிய பிள்ளைகளின் கல்வி கனவை நினைவாக்கியவர் நடிகர் சூர்யா… Read More

12 hours ago

தன் மீது ஏற்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா…?

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பதிய வைத்துள்ள நடிகை தமன்னா இவர் முதன் முதலில் 'கேடி' என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார்… Read More

13 hours ago

நன்றி கூற வார்த்தைகள் இல்லை – தர்ஷன் வெளியிட்ட வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட தர்ஷன் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். Biggboss Darshan says thank to his supporters - பிக்பாஸ்… Read More

14 hours ago