Connect with us

செய்திகள்

மீண்டும் களமிறங்கும் சச்சின், லாரா & முரளிதரன் – டி 20 தொடருக்காக ஒப்பந்தம் !

Published

on

மகாராஷ்டிரா மாநில சாலை விழிப்புணர்வு சம்மந்தமாக நடக்கும் புதிய டி 20 தொடரில் சச்சின், லாரா உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மீண்டும் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ரோட் சேஃப்டி வேர்ல்ட் சீரிஸ் எனும் தொடர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் நடக்க இருக்கிறது.  இத்தொடரில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, சேவாக், காலிஸ், முரளிதரன் பிரட் லீ, ஷிவ்நரைன் சந்தர்பால் உள்ளிட்ட 110 கிரிக்கெட் ஜாம்பவான்கள் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்தியன் லெஜன்ட்ஸ், ஆஸி. லெஜண்ட்ஸ், இலங்கை லெஜண்ட்ஸ், தென் ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ், வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. இந்தத் தொடரை புரொபஷனல் மேனேஜ்மெண்ட் குழுமமும் மஹாராஷ்டிரா சாலைப் பாதுகாப்புப் பிரிவும் சேர்ந்து நடத்துகின்றன. இதன் மூலம் வரும் வருவாய் முழுவதும் ரோட் சேஃப்டி செல் பயன்படுத்திக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோதிடம்14 hours ago

இன்றைய ராசிபலன்கள் 08.12.2019

alya
செய்திகள்1 day ago

ஆல்யா மானசாவின் மேக்கப் இல்லாத புகைப்படம் – அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

செய்திகள்1 day ago

ஹைதராபாத் என்கவுண்டர் – நயன்தாரா பரபரப்பு அறிக்கை

shalu
செய்திகள்1 day ago

போதும்மா முடியல.. ஷாலு ஷம்மு போட்ட கவர்ச்சி நடனம்.. வைரல் வீடியோ

ganapthy
செய்திகள்1 day ago

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக யுடியூப் விமர்சகர் பிரசாந்த் – கணபதி ஐயர் டீசர் வீடியோ

தர்பார் இசை
செய்திகள்1 day ago

தர்பார் இசை வெளியீட்டு விழாவுக்கு வருவாரா நயன்தாரா? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு

kasturi
செய்திகள்1 day ago

ஹைதரபாத் போலிஸை பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் பண்ணுங்க – நடிகை கஸ்தூரி டிவீட் !

nithiyana
செய்திகள்1 day ago

நானே பரமசிவன்.. எனக்கு அழிவே இல்லை… நித்தியானந்தா அட்ராசிட்டி…

bigil
செய்திகள்2 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்3 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்3 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்1 week ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending