Connect with us

சினிமா செய்திகள்

முதன்முறையாக தாஜ்மகாலுடன் தன் அழகை வெளிப்படுத்திய காஜல் அகர்வால்…!

Published

on

தென்னிந்திய திரையுலகில் முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது அவர் இயக்குனர் இமையம் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலை அவர் நடித்த மற்றொரு படமான பாரிஸ் பாரிஸ் திரைப்படம் திரைக்கு வர தயார் நிலையில் இருக்கிறது.

அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவுடன் அடுத்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிசியாக படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது நண்பர்களுடன் சுற்றுலா தளங்களுக்கும் சென்று வருகிறார். தற்போது தாஜ்மகாலுக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்துடன், ‘தாஜ்மகாலின் அழகு குறித்து பலர் என்னிடம் சொல்லி கேட்டிருக்கிறேன், ஆனால் நான் நேரில் சென்று பார்த்ததில்லை. இப்போது தான் முதன் முறையாக தாஜ்மகாலை பார்க்கிறேன். தாஜ்மகாலின் அழகில் சொக்கி நிற்கிறேன். இந்த நாளை என்னால் மறக்க முடியாது’ நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

nayanthara
செய்திகள்4 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்3 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்2 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

valimai
செய்திகள்1 day ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்20 hours ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்3 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை1 day ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

Trending