தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட் படங்களிலும் நடித்திருப்பவர் நடிகை ராக்கி சாவந்த்

இவர் தற்போது ஷாகித் காஸ்மி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் குடிக்கு அடிமையானவர் கேரக்டரில் நடிப்பதால் சமீபத்தில் இவர் படப்பிடிப்புக்கு வரும்போது உண்மையிலேயே குடித்துவிட்டு புல்போதையில் இருந்துள்ளார்

அன்று ஹீரோவுடன் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டியிருந்ததால் போதையில் சரியாக நடிக்க முடியாமல் அவர் டேக் மேல் டேக் வாங்கியதாகவும், இந்த காட்சியை முடிப்பதற்குள் அவருகு 55 டேக் தேவைப்பட்டதாகவும் கூறப்படுகிறது.