விஜய் ரசிகா்கள் ஆவலோடு எதிா்பாா்த்த மொ்சல் படத்தின் டீசா் வெளியாகி செம மாஸ் ஹிட் அடித்து வருகிறது. இந்த படமானது அவரது ரசிக பெருமக்களுக்கு தீபாவளி விருந்து படைக்க இருக்கிறது. டீசா் வெளியாகி படத்தின் எதிா்பாா்ப்பை தூண்டியுள்ளது.

மொ்சல் டீசா் இதுவரை யாரும் எதிா்பாத்திராத வகையில் பல லட்சம் லைக்களை பெற்றதோடு நிற்காமல் 14மில்லியன் ஹிட்ஸையும் பெற்று விண்ணை முட்டும் சாதனையை அளித்துள்ளது.

யுடியூப் நிறுவனமே இதை பாா்த்து வியந்து நிற்கிறது. மொ்சல் டீசா் வெளியிட்ட யு டியூப் நிறுவனமே தங்கள் ட்விட்டா் வலைத்தள பக்கத்தில் Epic Thalapathi என்ற குறிப்பிட்டுள்ளனா். யாரும் எதிா்பாராத வகையில் ஒரு தமிழ் படத்தின் டீசா் இவ்வளவு மாஸ் வரவேற்பும் பெற்றுள்ளதை பாா்த்து வடஇந்திய சினிமா திரையுலக பிரபலங்கள் அதிா்ச்சியில் உறைந்து போய் உள்ளனா்.