Connect with us

செய்திகள்

மோட்டார் வாகன திருத்த சட்டம்..  நிறுத்திவைத்தது கேரள அரசு… சென்னையில் 28 லட்சம் போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்கு 

Published

on

மோட்டார் வாகன திருத்த சட்டம்..
நிறுத்திவைத்தது கேரள அரசு…
சென்னையில் 28 லட்சம் போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்கு

வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசு பலமடங்கு உயர்த்திய அபராதம் வசூலிப்பது..அதிரடியாக

நிறுத்திவைத்தது கேரள அரசு…

மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த மோட்டார் வாகன திருத்த சட்டத்தின்படி பலமடங்கு

உயர்த்தப்பட்ட அபராதம் வசூலிப்பதை தற்போதைக்கு நிறுத்தி வைக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி சாலை

விதிகளை மீறுவோருக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. ஹெல்மெட்

அணியாமல் செல்லும் இருச்சக்கர வாகன ஓட்டிகள், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுபவர்

ஆகியோருக்கான அபராத தொகை ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல மது குடித்துவிட்டு

வாகனம் ஓட்டுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயாக வசூலிக்கப்படுகிறது.

இதற்கு பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்ததால், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், பஞ்சாப்

உட்பட 6 மாநிலங்கள், மத்திய அரசின் இந்த உத்தரவை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளன.

ஆனால் கேரளாவில்  அமல்படுத்தப்பட்ட இந்த சட்டத்திற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து

வந்தனர். இதனால் பல பகுதிகளில் போலீசாருக்கும், வானக ஓட்டிகளுக்கும் இடையே தகராறு

ஏற்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்சிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அதிகாரிகளுடனான ஆலோசனை

கூட்டத்தை தொடர்ந்து கூடுதல் அபராத தொகை வசூலிப்பது  நிறுத்திவைக்க தீர்மானிக்கப்பட்டது.

ஆனால்…சென்னையில் 28 லட்சம் போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்கு பதிவு; 8,300 வாகன ஓட்டிகளுக்கு

நோட்டீஸ்..

சென்னையில் இரண்டே மாதத்தில் சுமார் 28 லட்சம் போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்கு பதிவு

செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை படம்பிடிக்கும்

தானியங்கி கேமரா மூலம் சுமார் 28 லட்சம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிராபிக் போலீஸ்

தெரிவித்துள்ளது. நவீன கேமராக்கள் மூலம் தற்போது வரை சுமார் 8,300 வாகன ஓட்டிகளுக்கு

நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா நகரில்  ஜூலை மாத இறுதியில் 58 நவீன ANPR கண்காணிப்பு கேமராக்கள்

பொருத்தப்பட்டதாகவும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை இந்த கேமராக்கள்

படம்பிடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரே நாளில் சென்னை அண்ணா

நகரில் 63 ஆயிரம் வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிராபிக் போலீஸ் தெரிவித்துள்ளது.

புதிய திருத்தியமைக்கப்பட்ட போக்குவரத்து விதிகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து நாடு முழுவதும்

விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறைந்தபட்ச

அபராத தொகை ரூ.100 ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0

செய்திகள்4 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்4 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்5 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்5 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்5 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்15 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்15 hours ago

புதிய தோற்றத்தில் உலா வரும் அஜித்- ட்ரெண்டாகும் புகைப்படம்

அரசியல்17 hours ago

முன்னாள் நிலப்பதிவு பத்திரங்கள்… சொந்த மொழி விளக்கம் எவ்வளவு சிக்கல், அவ்வளவு ஈஸியா போச்சா? கண்டிக்கும் ராமதாஸ்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending