Connect with us

செய்திகள்

ராமராஜனை அடி வெளுத்து வாங்கிய என் குடும்பத்தார்- நளினி கூறிய ரகசியம்

Published

on

தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நளினி.ரஜினி,கமலை தவிர்த்து அனைத்து நடிகர்களுடனும் நடித்துள்ளவர் இவர். முன்னணி நடிகையாக இருக்கும்போதே 1987ம் ஆண்டு நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின்போது ராமராஜன் பெரிய நடிகர் கிடையாது.உதவி இயக்குனராகவே இருந்தார். இவர்களுக்கு ஒரு மகன்,மகள் உள்ளனர். திடீர் மனகசப்பால் 2000ம் ஆண்டில் இருவரும் பிரிந்தனர்.

இந்த நிலையில் நளினி சமீபத்தில் பேட்டி ஒன்றில் ராமராஜனை திருமணம் செய்தது குறித்து கூறியுள்ளார்,

ஆரம்பம் முதலே என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும் போல, ஒருநாள் படப்பிடிப்பு தளத்தில் நீங்க இந்த டிரெஸ்ல அழகா இருக்கீங்க, நாளைக்கு இதையே போட்டுட்டு வாங்க என ராமராஜன் கூறினார். நானும் ஏதேச்சையாக அதையே மறுநாள் போட்டுவர, நாம் சொல்லித்தான் இதை செய்தார் என அவருக்கு என்மீது காதல் துவங்கியுள்ளது

குறிப்பாக சொல்லவேண்டுமானால் மனைவி சொல்லே மந்திரம் படப்பிடிப்பின்போது, பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று வந்து குங்குமத்தை எனக்கு கொடுத்தார், என் கையில் மருதாணி இருந்ததால் நீங்களே வைத்துவிடுங்கள் என கூறினேன். ஏதேச்சையாக நடந்த சம்பவங்கள் அவர் மனதில் மேலும் காதலை வளர்த்துவிட்டன.

இதை தொடர்ந்து என்னுடைய வீட்டுக்கு சென்று பெண் கேட்டும் உள்ளனர், இதைக்கேட்ட என் குடும்பத்தார் அவரை அடித்து உதைத்து அனுப்பியுள்ளனர். இச்சம்பவத்தை என்னிடம் வந்து கூறியதும், நமக்காக ஒருத்தர் அடி வாங்கி இருக்காரே, நாம் திருமணம் செய்தால் என்ன? என்று தோன்றியது. நானும் ஓலே சொல்லிவிட்டேன் என்றார் நளினி

karur
அரசியல்1 hour ago

சசிகலாவை உடனே விடுதலை செய்யுங்க – நடுரோட்டில் அரிவளோடு ரகளை செய்த வாலிபர்

செய்திகள்2 hours ago

ஏம்மா…அவர் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி இல்லமா…திட்டு வாங்கிய நடிகை (வீடியோ)

செய்திகள்2 hours ago

கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய ராமராஜன் !

செய்திகள்3 hours ago

மாநாட்டுக்கு முழுக் கும்பிடு – லாரன்ஸுடன் இணையும் வெங்கட் பிரபு !

செய்திகள்3 hours ago

குயின் சீரிஸுக்கு புது சிக்கல் – கௌதம் மேனனுக்கு கோர்ட் உத்தரவு !

செய்திகள்3 hours ago

பிட் அடிக்க உதவி செய்கிறேன்… நீ எனக்கு ? – மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர் !

அரசியல்5 hours ago

குருமூர்த்தி பேச்சைக்கேட்டால் குட்டிச்சுவர்தான் – அதிமுகவை விளாசிய சுப்பிரமணிய சுவாமி

ragava
செய்திகள்6 hours ago

கமல் போஸ்டரில் சாணி அடித்தேன் – ராகவா லாரன்ஸ் விளக்கம்

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்3 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending