Connect with us

செய்திகள்

ரோஹித் ஷர்மா & ரஹானே நான்காவது விக்கெட் பாட்னர்ஷிப் புதிய சாதனை

Published

on

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ரோஹித் ஷர்மா தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். இவர் ஒருபுறம் அடித்து விளையாடிய நிலையில் எதிர்வரிசையில், ரஹானே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இரு வீரர்களும் தென் ஆப்ரிக்க பவுலர்களுக்கு சிம்ம சொப்பணமாக விளையாடினார்கள். ரோஹித், ரஹானே பாட்னர்ஷிப்பை பிரிக்க தென் ஆப்ரிக்க அணி பவுலர்கள் எடுத்த அத்தனை முயற்சியும், தோல்வியானது. இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே, டெஸ்டில் தனது 11வது சதத்தை நிறைவு செய்தார். மறுமுனையில் ரோஹித் ஷர்மா 150 ரன்களை கடந்தார்.

இப்போட்டியில் ரோஹித் ஷர்மாவுடன் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 200 ரன்களுக்கு மேல் எடுத்த ரஹானே, சச்சின் சாதனையை சமன் செய்தார். இந்திய அணியில் 4வது விக்கெட்டுக்கு அதிக முறை 200 ரன்களுக்கு மேல் சேர்த்த வீரர்கள் பட்டியலில் சச்சினின் சாதனையான  5 முறையை ரஹானே  சமன் செய்தார்.

ஜோதிடம்9 hours ago

இன்றைய ராசிபலன்கள் 08.12.2019

alya
செய்திகள்21 hours ago

ஆல்யா மானசாவின் மேக்கப் இல்லாத புகைப்படம் – அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

செய்திகள்23 hours ago

ஹைதராபாத் என்கவுண்டர் – நயன்தாரா பரபரப்பு அறிக்கை

shalu
செய்திகள்1 day ago

போதும்மா முடியல.. ஷாலு ஷம்மு போட்ட கவர்ச்சி நடனம்.. வைரல் வீடியோ

ganapthy
செய்திகள்1 day ago

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக யுடியூப் விமர்சகர் பிரசாந்த் – கணபதி ஐயர் டீசர் வீடியோ

செய்திகள்1 day ago

தர்பார் இசைவெளியீட்டு விழாவுக்கு வருவாரா நயன்தாரா ? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு

kasturi
செய்திகள்1 day ago

ஹைதரபாத் போலிஸை பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் பண்ணுங்க – நடிகை கஸ்தூரி டிவீட் !

nithiyana
செய்திகள்1 day ago

நானே பரமசிவன்.. எனக்கு அழிவே இல்லை… நித்தியானந்தா அட்ராசிட்டி…

bigil
செய்திகள்2 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்3 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்2 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்3 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்1 week ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending