Connect with us

செய்திகள்

வணக்கம்டா மாப்ள!.. ரிடென்ஷன்ல ஜெயிச்சுட்டேன் – டிரெண்டிங்கில் அசத்திய பஜ்ஜி….

Published

on

ஹர்பஜன் சிங் சி எஸ் கே அணியிலேயே மீண்டும் அடுத்த ஆண்டு விளையாட இருப்பதை அறிவிக்கும் விதமாக டிவிட் ஒன்றைப் போட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் கோப்பைக்காக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் உள்ள வீரர்களை கழட்டிவிடும் ரிடென்ஷனை செய்து வருகின்றனர். இதில் சென்னை அணியில் கேதார் ஜாதவ், மோஹித் சர்மா; சாம் பில்லிங்ஸ், டேவிட் பில்லி, துருவ் ஷோரே மற்றும் சைதன்யா பிஷனாய் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அந்த அணியின் முக்கிய வீரர் ஹர்பஜன் சிங் ரிடென்ஷனில் செல்லாதது குறித்து மகிழ்ச்சியான டிவிட் ஒன்றை பிகில் பட வசன பாணியில் பதிந்துள்ளார். அதில்

‘வணக்கம் டா மாப்ள!

#CSK டீம் ல இருந்து இந்த ரிட்டென்ஷன் என்னாலயா.இல்ல உங்கனாலயா.தமிழூ..

எத்தனையோ துரோகங்கள்,போலிகளுக்கு நடுவுல @ChennaiIPL ஒரு”எல்டோரா”.என்னைய சரிச்சு பாத்துடலாம்னு நெனச்சவங்களுக்கு..

இந்த @IPL Retention ல ஜெயிச்சு வந்துருக்கேன்னு சொல்லிக்கறேன்.CSK #IPL2020’ எனத் தெரிவித்துள்ளார்..

சமீபகாலமாக வணக்கம்டா மாப்ள தேனியிலிருந்து என ஒருவர் பேசும் வீடியோ டிக்டாக்கில் வைரலாக பரவி வருகிறது. எனவே, அந்த ஸ்டைலிலேயே ஹர்பஜன் சிங் டிவிட் செய்திருப்பது தமிழ் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

alya
செய்திகள்10 hours ago

ஆல்யா மானசாவின் மேக்கப் இல்லாத புகைப்படம் – அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

செய்திகள்12 hours ago

ஹைதராபாத் என்கவுண்டர் – நயன்தாரா பரபரப்பு அறிக்கை

shalu
செய்திகள்13 hours ago

போதும்மா முடியல.. ஷாலு ஷம்மு போட்ட கவர்ச்சி நடனம்.. வைரல் வீடியோ

ganapthy
செய்திகள்14 hours ago

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக யுடியூப் விமர்சகர் பிரசாந்த் – கணபதி ஐயர் டீசர் வீடியோ

செய்திகள்14 hours ago

தர்பார் இசைவெளியீட்டு விழாவுக்கு வருவாரா நயன்தாரா ? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு

kasturi
செய்திகள்15 hours ago

ஹைதரபாத் போலிஸை பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் பண்ணுங்க – நடிகை கஸ்தூரி டிவீட் !

nithiyana
செய்திகள்15 hours ago

நானே பரமசிவன்.. எனக்கு அழிவே இல்லை… நித்தியானந்தா அட்ராசிட்டி…

செய்திகள்15 hours ago

லைகா சுபாஷ்கரன் பயோபிக் – முருகதாஸ் & மணிரத்னம் ஆர்வம் !

bigil
செய்திகள்2 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்3 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்2 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்3 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்1 week ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending