Connect with us

சினிமா செய்திகள்

வதந்திகளால் கர்பம் ஆன சமந்தா…!!

Published

on

  • நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் தொடர்ந்து படங்களில் நடிப்பதை தவிர்த்து வருவதாக ஒரு செய்தி தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனை முற்று புள்ளி வரிக்கும் விதமாக தற்போது சமந்தா தமிழில் வெளிவந்து அனைத்து கல்லூரி பள்ளி மாணவர்களேடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

படப்பிடிப்பு இம்மாதம் துவங்குகிறது. அதில் விஜய் சேதுபதி கேரக்டரில் ஷர்வானந்த் நடிக்கிறார், த்ரிஷா கேரக்டரில் சமந்தா நடிக்கிறார். 96 ரீமேக்கிற்காக சமந்தா அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 16ம் தேதி துவங்கும் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் 10ம் தேதி வரை தொடர்ந்து நடக்க உள்ளது. சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறார். தற்போது உள்ள படங்களை விரைந்து நடித்து முடித்து கொள்கிறார் . என்று உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமந்தாவுக்கு பிடித்தமாதிரி எந்த கதாபாத்திரமும் வரவில்லை. அதனால் குழந்தை பெற்றுக்கொள்ள இது தான் சரியான டைம் என்று அவர் நினைக்கிறார் என்றார்.

தற்போது 96 ரீமேக் தவிர எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்நிலையில் சமந்தாவின் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவிடம் உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவரோ, விரைவில் நடக்கும் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

சமந்தா தனது மாமனார் நாகர்ஜுனாவின் மன்மதுடு 2 படத்தில் கவுரவத் தோற்றத்தில் வந்தார். இதையடுத்து 96 ரீமேக்கில் நடிக்கிறார். சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவுக்கு திருமணமானதில் இருந்தே அவரிடம் எப்பொழுது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்று அடிக்கடி கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, நானும், கணவரும் ஒரு நேரத்தை முடிவு செய்துள்ளோம். அப்பொழுது தான் குழந்தை பெற்றுக் கொள்வோம் என்றார். அந்த நேரம் தற்போது வந்துவிட்டது.

அரசியல்14 mins ago

தை பொறந்தால் வழிபொறக்கும் தொண்டர்களுக்கு சூசக பதில் சொன்ன ரஜினி…?

அரசியல்34 mins ago

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு நன்றி கூறிய கார்த்திக் சிதம்பரம்…!

செய்திகள்5 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்5 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்5 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்6 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்6 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்16 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending