Connect with us

உலக செய்திகள்

வரகு சர்க்கரைப் பொங்கல்

Published

on

நம்மில் பலரும் பச்சரிசியிலேயே பொங்கல் செய்து சாப்பிட்டிருப்போம்.நெய் மணக்க, மணக்க கோவில் பிரசாதமாக கிடைக்கும் சர்க்கரைப் பொங்கலை பார்த்தவுடனேயே நாவில் எச்சில் ஊறும். சிறுதானியங்களில் ஒன்றான வரகரிசியில் ஒரு தடவை பொங்கல் செய்து சாப்பிட்டு பார்த்தவர்கள் அதன் சுவைக்கு அடிமையாகி விடுவார்கள் என்பதில் ஐயமில்லை.

தேவையான பொருட்கள்

வரகு – 3/4கப்
பாசிபருப்பு – 2டேபிள் ஸ்பூன்
காய்ச்சிய பசும் பால் – 1/2டம்ளர்
வெல்லம் – 1/2கப்
ஏலக்காய் பொடி – 1சிட்டிகை
முந்திரி பருப்பு -10
நெய் – 50கி
உலர் திராட்சை – 10


செய்முறை
அரிசி மற்றும் பாசிபருப்பை 2 நிமிடம் வெறும் கடாயில் சிவக்க வறுத்துக் கொள்ளவேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு குழைய வேகவைக்க வேண்டும். ஒரு கடாயில் வெல்லத்தை தண்ணீரில் கொதிக்கவிட்டு வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வெந்த அரிசி கலவையில் வெல்லத்தண்ணீரை சேர்த்து கட்டி இல்லாமல் கிளறி விட வேண்டும். நெய்யில் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அரிசி மற்றும் வெல்லக் கலவையில் சேர்க்கவேண்டும். நெய் மற்றும் ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்க்கவேண்டும். சூடான, சுவையான, ஆரோக்கியமான வரகு சர்க்கரைப் பொங்கல் தயார்.
நார்ச்சத்து அதிகம் வாய்ந்த இந்த வரகு சர்க்கரைப் பொங்கலை வாரம் ஒரு முறை நம் உணவுப்பட்டியலில் சேர்த்து விட சுவையுடன் ,ஆரோக்கியமும் மேம்படும்.

ஜோதிடம்10 hours ago

இன்றைய ராசிபலன்கள் 08.12.2019

alya
செய்திகள்22 hours ago

ஆல்யா மானசாவின் மேக்கப் இல்லாத புகைப்படம் – அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

செய்திகள்24 hours ago

ஹைதராபாத் என்கவுண்டர் – நயன்தாரா பரபரப்பு அறிக்கை

shalu
செய்திகள்1 day ago

போதும்மா முடியல.. ஷாலு ஷம்மு போட்ட கவர்ச்சி நடனம்.. வைரல் வீடியோ

ganapthy
செய்திகள்1 day ago

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக யுடியூப் விமர்சகர் பிரசாந்த் – கணபதி ஐயர் டீசர் வீடியோ

செய்திகள்1 day ago

தர்பார் இசைவெளியீட்டு விழாவுக்கு வருவாரா நயன்தாரா ? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு

kasturi
செய்திகள்1 day ago

ஹைதரபாத் போலிஸை பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் பண்ணுங்க – நடிகை கஸ்தூரி டிவீட் !

nithiyana
செய்திகள்1 day ago

நானே பரமசிவன்.. எனக்கு அழிவே இல்லை… நித்தியானந்தா அட்ராசிட்டி…

bigil
செய்திகள்2 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்3 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்2 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்3 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்1 week ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending